andavare ummai potrugiren
ஆண்டவரே உம்மை போற்றுகிறேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆண்டவரே உம்மை போற்றுகிறேன்
இயேசுவே உம்மையே புகழ்கிறேன்
என் உயிரே என் உறவே
என் நினைவே என் அரணே
என் மீட்பர் என்னோடிருக்கையிலே
எனக்கென்றும் குறையில்லை
என்றே சொல்வேன்
என் பாவங்களையெல்லாம் மன்னித்து
என்னை புது சிருஷ்டியாய் மாற்றினீர்
aantavare ummai poorrukiren
iyesuve ummaiye pukazhkiren
en uyire en urave
en ninaive en arane
en meetpar ennootirukkaiyile
enakkenrum kuraiyillai
enre solven
en pavangkalaiyellam manniththu
ennai puthu sirushtiyay marrineer
ஆண்டவரே உம்மை போற்றுகிறேன்
aantavare ummai poorrukiren
இயேசுவே உம்மையே புகழ்கிறேன்
iyesuve ummaiye pukazhkiren
என் உயிரே என் உறவே
en uyire en urave
என் நினைவே என் அரணே
en ninaive en arane
என் மீட்பர் என்னோடிருக்கையிலே
en meetpar ennootirukkaiyile
எனக்கென்றும் குறையில்லை
enakkenrum kuraiyillai
என்றே சொல்வேன்
enre solven
என் பாவங்களையெல்லாம் மன்னித்து
en pavangkalaiyellam manniththu
என்னை புது சிருஷ்டியாய் மாற்றினீர்
ennai puthu sirushtiyay marrineer