Anega Adaikkalaan Kuruvi

அநேக அடைக்கலான் குருவி
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி
அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும்
நீயும் நானும் ரொம்ப ரொம்ப worthy(2)
கொட மொளகா மூக்கிருக்கா ?
திருதிருனு முழி இருக்கா ?
தேங்கா சில் போல் பல் இருக்கா ?
முள்ளம்பன்றி முடி இருக்கா ? (2)
Don’t care, Don’t care
தங்கை தம்பி (2)
யானை போல காதிருக்கா ?
பானை போல வயிறு இருக்கா?
குட்ட காலு உனக்கிருக்கா ?
குச்சி குச்சி கையிருக்கா ? (2)
Don’t care, Don’t care
தங்கை தம்பி (2)
அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும்
நீயும் நானும் ரொம்ப ரொம்ப worthy(2)
உடல் அழகைப் பார்ப்பதில்ல
உள்ளத்தையே பார்க்கின்றார்
உன் நினைவாய் இருக்கின்றார்
உன்னில் வசிக்கத் துடிக்கின்றார்
Cheer up, Gear up
தங்கை தம்பி (2)
அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும்
நீயும் நானும் ரொம்ப ரொம்ப worthy(2)