1.annai nee enakkoru varam – Annai Nee Enakoru Varam

வேளாங்கண்ணி மாதா பாடல்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

1.அன்னை நீ எனக்கொரு வரம் – Annai Nee Enakoru Varam
2.கத்தும் அலைகடல் ஓரத்திலே – Kathum Alai Kadal orathile
3.கோடி விண்மீன் வானத்திலே – Kodi Vinmeen Vanathilae
4.ஆரோக்கிய மாதாவே அம்மா – Arokkiya Madhavae Amma
5.வேளை நகர் வீற்றிருக்கும் ஆரோக்கிய – Velainager Veetirukum Aarokkiya
6.வண்ண வண்ண லீலி மலர் – Vanna vanna leeli malar
அன்புள்ளங்களே, மனமாற்றம் என்பது ஒரு பயணம்; இருளிலிருந்து ஒளியை நோக்கி, பாவத்திலிருந்து புனிதத்தை நோக்கி, சாவிலிருந்து வாழ்வை நோக்கி, வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி, இயேசுவின் பாதையில் நடைபோடும் புனித பயணம்.
இந்த பாடல்கள் அதற்கு துணை புரியும் என நம்புகிறோம்.