anne en ponnane
அண்ணே என் பொன்னனே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அண்ணே என் பொன்னனே
மோட்சம் போகும் முன்னே
தடை உண்டு பண்ணும் விஷயம் உலகத்தில் உண்டன்ணே
அக்கா என் செல்லக்கா
கவனமா தான் கேளக்கா
சாத்தானின் இடறல் தாண்டி மோட்சம் தான் போகனும்கா
1.கண்ணோடு கண்ணும் வச்சி பல பாவம் செஞ்சோன்னா
அந்த கண்ணு மோட்சம் போகாது
அத பிடிங்கி போடு…… தையரதையா……
ஒத்த கண்ணனா நாம மோட்சம் போகலாம்
இயேசப்பாவோடே நாம நித்தியம் வாழலாம் = 2
நரகம் வேண்டாம் தையரதையா – 2
Hey தையரதையா நரகம் வேண்டாம் – 2- அண்ணே என் பொன்னனே
2.கையோடு காலும் சேத்து பல பாவம் செஞ்சோன்னா
அந்த தேகம் மோட்சம் போகாது
அத தரிச்சி போடு…… தையரதையா
ஊணனாக நீங்களும் நானும் மோட்சம் போகலாம்
இயேசப்பாவோடே நாம நித்தியம் வாழலாம் -2
நரகம் வேண்டாம் தையரதையா -2
தையரதையா நரகம் வேண்டாம் -2 – அண்ணே என் பொன்னனே
அண்ணே என் பொன்னண்ணே
மோட்சம் போகும் முன்னே
தடை உண்டு பண்ணும்
விஷயம் உலகத்தில் உண்டண்ணே
அக்கா என் செல்லக்கா
கவனமா தான் கேளக்கா
சாத்தானின் இடறல் தாண்டி
மோட்சம் தான் போகணுமக்கா
1. கண்ணோடு கண்ணும் வச்சு
பல பாவம் செஞ்சேன்னா
அந்தக்கண்ணு மோட்சம் போகாது அத புரிஞ்சுக்கோடே (3) ஒத்தக்கண்ணனா மோட்சம் போகலாம்
இயேசப்பாவோட நீ நித்தியம் வாழலாம்
நரகம் வேண்டாம் தைய தையா (2)
தையா தையா-நரகம் வேண்டாம் (2)
2. கையோடு காலும் வச்சு
பல பாவம் செஞ்சேண்ணா
அந்த தேகம் மோட்சம் போகாது – அத தறிச்சுப் போடு (3)
ஊனனாக நீ மோட்சம் போகலாம்
இயேசப்பாவோடே நீ நித்தியம் வாழலாம்
பேராயர். ராஜ்குமார்
anne en ponnane
mootsam pookum munne
thatai untu pannum vishayam ulakaththil untanne
akka en sellakka
kavanama than kelakka
saththanin itaral thanti mootsam than pookanumka
1.kannootu kannum vassi pala pavam senysoonna
antha kannu mootsam pookathu
atha pitingki pootu…… thaiyarathaiya……
oththa kannana nama mootsam pookalam
iyesappavoote nama niththiyam vazhalam = 2
narakam ventam thaiyarathaiya – 2
Hey thaiyarathaiya narakam ventam – 2- anne en ponnane
2.kaiyootu kalum seththu pala pavam senysoonna
antha thekam mootsam pookathu
atha tharissi pootu…… thaiyarathaiya
oonanaka neengkalum nanum mootsam pookalam
iyesappavoote nama niththiyam vazhalam -2
narakam ventam thaiyarathaiya -2
thaiyarathaiya narakam ventam -2 – anne en ponnane
anne en ponnanne
mootsam pookum munne
thatai untu pannum
vishayam ulakaththil untanne
akka en sellakka
kavanama than kelakka
saththanin itaral thanti
mootsam than pookanumakka
1. kannootu kannum vassu
pala pavam senysenna
anthakkannu mootsam pookathu atha purinysukkoote (3) oththakkannana mootsam pookalam
iyesappavoota nee niththiyam vazhalam
narakam ventam thaiya thaiya (2)
thaiya thaiya-narakam ventam (2)
2. kaiyootu kalum vassu
pala pavam senysenna
antha thekam mootsam pookathu – atha tharissup pootu (3)
oonanaka nee mootsam pookalam
iyesappavoote nee niththiyam vazhalam
perayar. rajkumar