anpaal ennai nesitheer
அன்பால் என்னை நேசித்தீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்பால் என்னை நேசித்தீரே
அன்பால் என்னை அரவணைத்தீரே
தாயின் கருவில் தெரிந்துகொண்டீர்
தகப்பனைப் போல சுமந்தீரே
துரோகம் செய்த வேளையிலும்
கிருபையால் என்னை ஏற்றுக்கொண்டீர்
ஆராதனை இயேசுவே
ஆராதனை என் தெய்வமே
பரலோக மகிமையை துறந்து வந்தீர்
பாவியாம் என்னை நீர் மீட்டெடுத்தீர்
மனுக்குலம் மீட்ட இம்மானுவேலே
மகிமையின் வாழ்க்கையை எனக்களித்தீர்
வனாந்தர வேதனை நீர் அறிந்தீர்
அழுகுரல் கேட்ட ஏல்ரோயீ
காண்கின்ற தேவன் என் தேவன்
காலமெல்லாம் என்னைக் காத்தீரே
ஏல்ரோயீ நீர் தானே
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
ஆராதனை இயேசுவே
ஆராதனை என் தெய்வமே
anpal ennai nesiththeere
anpal ennai aravanaiththeere
thayin karuvil therinthukonteer
thakappanaip poola sumantheere
thurookam seytha velaiyilum
kirupaiyal ennai errukkonteer
aarathanai iyesuve
aarathanai en theyvame
paralooka makimaiyai thuranthu vantheer
paviyam ennai neer meettetuththeer
manukkulam meetta immanuvele
makimaiyin vazhkkaiyai enakkaliththeer
vananthara vethanai neer arintheer
azhukural ketta elrooyee
kankinra thevan en thevan
kalamellam ennaik kaththeere
elrooyee neer thane
ennaik kanteere nanri aiya
aarathanai iyesuve
aarathanai en theyvame
அன்பால் என்னை நேசித்தீரே
anpal ennai nesiththeere
அன்பால் என்னை அரவணைத்தீரே
anpal ennai aravanaiththeere
தாயின் கருவில் தெரிந்துகொண்டீர்
thayin karuvil therinthukonteer
தகப்பனைப் போல சுமந்தீரே
thakappanaip poola sumantheere
துரோகம் செய்த வேளையிலும்
thurookam seytha velaiyilum
கிருபையால் என்னை ஏற்றுக்கொண்டீர்
kirupaiyal ennai errukkonteer
ஆராதனை இயேசுவே
aarathanai iyesuve
ஆராதனை என் தெய்வமே
aarathanai en theyvame
பரலோக மகிமையை துறந்து வந்தீர்
paralooka makimaiyai thuranthu vantheer
பாவியாம் என்னை நீர் மீட்டெடுத்தீர்
paviyam ennai neer meettetuththeer
மனுக்குலம் மீட்ட இம்மானுவேலே
manukkulam meetta immanuvele
மகிமையின் வாழ்க்கையை எனக்களித்தீர்
makimaiyin vazhkkaiyai enakkaliththeer
வனாந்தர வேதனை நீர் அறிந்தீர்
vananthara vethanai neer arintheer
அழுகுரல் கேட்ட ஏல்ரோயீ
azhukural ketta elrooyee
காண்கின்ற தேவன் என் தேவன்
kankinra thevan en thevan
காலமெல்லாம் என்னைக் காத்தீரே
kalamellam ennaik kaththeere
ஏல்ரோயீ நீர் தானே
elrooyee neer thane
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
ennaik kanteere nanri aiya
ஆராதனை இயேசுவே
aarathanai iyesuve
ஆராதனை என் தெய்வமே
aarathanai en theyvame