anparae anparae ummai
அன்பரே அன்பரே உம்மை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்பரே அன்பரே
உம்மைப் போற்றிப் பாடிடுவேன்
ஆபத்துக் காலத்தில் உதவிடும்.
தெய்வமே உம்மைப் புகழ்கின்றேன்
அல்லேலூயா ஆனந்தமே
அளவில்லா பேரின்பமே
சத்துரு முன்பாக பந்தியைத் தந்தீரே
என் தலையை எண்ணெயால்
அபிஷேகம் செய்தீரே
பாத்திரம் நிரம்பியே வழிய செய்தீரே
புல்லுள்ள இடங்களில்
என்னை மேய்க்கின்றீர் - அமர்ந்த
தண்ணீர் அண்டை கொண்டு செல்கிறீர்
நீதியின் பாதையில் நித்தமும் நடத்தினீர்
மரண இருளிலே நடந்தாலும் பயப்படேன்
தேவரீர் என்னோடு கூடவே வருகிறீர்
கோலும் தடியும் என்னை தேற்றுமே-உம்
anpare anpare
ummaip poorrip patituven
aapaththuk kalaththil uthavitum.
theyvame ummaip pukazhkinren
allelooya aananthame
alavilla perinpame
saththuru munpaka panthiyaith thantheere
en thalaiyai enneyal
apishekam seytheere
paththiram nirampiye vazhiya seytheere
pullulla itangkalil
ennai meykkinreer - amarntha
thanneer antai kontu selkireer
neethiyin pathaiyil niththamum nataththineer
marana irulile natanthalum payappaten
thevareer ennootu kootave varukireer
koolum thatiyum ennai therrume-um
அன்பரே அன்பரே
anpare anpare
உம்மைப் போற்றிப் பாடிடுவேன்
ummaip poorrip patituven
ஆபத்துக் காலத்தில் உதவிடும்.
aapaththuk kalaththil uthavitum.
தெய்வமே உம்மைப் புகழ்கின்றேன்
theyvame ummaip pukazhkinren
அல்லேலூயா ஆனந்தமே
allelooya aananthame
அளவில்லா பேரின்பமே
alavilla perinpame
சத்துரு முன்பாக பந்தியைத் தந்தீரே
saththuru munpaka panthiyaith thantheere
என் தலையை எண்ணெயால்
en thalaiyai enneyal
அபிஷேகம் செய்தீரே
apishekam seytheere
பாத்திரம் நிரம்பியே வழிய செய்தீரே
paththiram nirampiye vazhiya seytheere
புல்லுள்ள இடங்களில்
pullulla itangkalil
என்னை மேய்க்கின்றீர் - அமர்ந்த
ennai meykkinreer - amarntha
தண்ணீர் அண்டை கொண்டு செல்கிறீர்
thanneer antai kontu selkireer
நீதியின் பாதையில் நித்தமும் நடத்தினீர்
neethiyin pathaiyil niththamum nataththineer
மரண இருளிலே நடந்தாலும் பயப்படேன்
marana irulile natanthalum payappaten
தேவரீர் என்னோடு கூடவே வருகிறீர்
thevareer ennootu kootave varukireer
கோலும் தடியும் என்னை தேற்றுமே-உம்
koolum thatiyum ennai therrume-um