anpe aaruyeere – Anbe Aaruyire En Aandavarae

அன்பே ஆருயீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பே ஆருயீரே – Anbe Aaruyire En Aandavarae
அன்பே ஆருயிரே என் ஆண்டவரே
அண்ணலே உம்மை ஆராதிப்பேன்
எங்கிருந்தாலும் ஆராதிப்பேன்
எல்லா நேரத்திலும் ஆராதிப்பேன்
நிந்தைகள் மத்தியிலும் ஆராதிப்பேன்
நெருக்கத்தின் நேரத்திலும் ஆராதிப்பேன்
என்ன வந்தாலும் ஆராதிப்பேன்
எது நடந்தாலும் ஆராதிப்பேன்
நன்மையோ தீமையோ ஆராதிப்பேன்
நஷ்டமோ லாபமோ ஆராதிப்பேன்