anpennum veenaiyile nal aanantha kuralinile

அன்பென்னும் வீணையிலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அன்பென்னும் வீணையிலே நல் ஆனந்த குரலினிலே
ஆலய மேடையிலே உன் அருளினை பாடிடுவேன்
அகமெனும் கோவிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய்
அன்பெனும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன்
வாழ்வெனும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய்
தூய்மையெனும் மலரில் நான் தாழ்மையாய் வணங்கிடுவேன்
தென்றலே தவழ்ந்திடுமே என் தெய்வமே நீ இருக்க
இன்பமே மலர்ந்திடுமே நான் உன்னில் வாழ்ந்திருக்க
Anbennum Veenaiyile Nal Aanantha Lyrics in English
Anbennum Veenaiyile Nal Aanantha Kuralinile
Aalaya Medaiyile Un Arulinai Paadiduven
Agamenum Kovilile En Dheivamaie Nee Irupaai
Anbenum Vilaketri Un Adiyinai Vanangiduven
Vaazhvenum Solaiyile Nal Thedralaai Nee Irupaai
Thooymaiyenum Malaril Naan Thaazhmaiyaai Vanangiduven
Thedrale Thavazhnthidume En Dheiyvame Nee Irukka
Inbame Malarnthidume Naan Unnil Vaazhnthirukka