anpin katale esaiyya (2)

அன்பின் கடலே ஏசைய்யா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பின் கடலே ஏசைய்யா (2)
கிருபையால் என்னை இரட்சித்தீரே (2)
அன்பின் கடலே ஏசைய்யா (2)
தலைமுறை தலைமுறையாய் – எங்கள்
அடைகலம் ஆனீரைய்யா – (2)
முற்பிதாக்கள் ஆராதித்த – எங்கள்
பரிசுத்த தெய்வம் நீரே – (2)
இதுவரை உதவின எபினேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே
நன்றியுடன் பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம்
வாரும் தூய ஆவியே துதிகளை ஏற்றிடுமே (2)
ஆராதனை உமக்கே (2)
அல்லேலூயா அல்லேலூயா – 2
ஆராதனை உமக்கே (2)
ஆராதனை (3) உமக்கே (2)
அன்பின் கடலே ஏசைய்யா பாடல் வரிகள், Anbin Kadalae Yeasaiya Lyrics