anpu inru unavanathu
அன்பு இன்று உணவானது
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
அன்பு இன்று உணவானது
பேரின்பம் என்றும் நமதானது
தன்னையே தருகின்ற தெய்வமிங்கே
தரணி அன்பில் வாழுமிங்கே
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்
ஏனெனில் இது அவர் சரீரம் ஆஆஆ
அனைவரும் இதை வாங்கி பருகுங்கள்
ஏனெனில் இது அவர் தரும் இரத்தம்
அவரை உண்டால் என்றும் வாழ்வு
அவரைக் கண்டால் இல்லை தாழ்வு
ஆமென் – 4
உயிருள்ள உணவு இது என்றால்
ஈடுயிணை இனி இதற்குண்டோ ஆஆஆ
உள்ளம் சோர்ந்து வீழ்ந்திட்டால்
ஊக்கம் தரும் அரு மருந்தன்றோ
உயிரின் தேவன் உள்ளம் வந்தால்
வாழ்வில் கவலை இல்லையன்றோ
ஆமென்
anpu inru unavanathu
perinpam enrum namathanathu
thannaiye tharukinra theyvamingke
tharani anpil vazhumingke
anaivarum ithai vangki unnungkal
enenil ithu avar sareeram aaaaaa
anaivarum ithai vangki parukungkal
enenil ithu avar tharum iraththam
avarai untal enrum vazhvu
avaraik kantal illai thazhvu
aamen – 4
uyirulla unavu ithu enral
eetuyinai ini itharkuntoo aaaaaa
ullam soornthu veezhnthittal
ookkam tharum aru marunthanroo
uyirin thevan ullam vanthal
vazhvil kavalai illaiyanroo
aamen
அன்பு இன்று உணவானது
anpu inru unavanathu
பேரின்பம் என்றும் நமதானது
perinpam enrum namathanathu
தன்னையே தருகின்ற தெய்வமிங்கே
thannaiye tharukinra theyvamingke
தரணி அன்பில் வாழுமிங்கே
tharani anpil vazhumingke
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்
anaivarum ithai vangki unnungkal
ஏனெனில் இது அவர் சரீரம் ஆஆஆ
enenil ithu avar sareeram aaaaaa
அனைவரும் இதை வாங்கி பருகுங்கள்
anaivarum ithai vangki parukungkal
ஏனெனில் இது அவர் தரும் இரத்தம்
enenil ithu avar tharum iraththam
அவரை உண்டால் என்றும் வாழ்வு
avarai untal enrum vazhvu
அவரைக் கண்டால் இல்லை தாழ்வு
avaraik kantal illai thazhvu
ஆமென் – 4
aamen – 4
உயிருள்ள உணவு இது என்றால்
uyirulla unavu ithu enral
ஈடுயிணை இனி இதற்குண்டோ ஆஆஆ
eetuyinai ini itharkuntoo aaaaaa
உள்ளம் சோர்ந்து வீழ்ந்திட்டால்
ullam soornthu veezhnthittal
ஊக்கம் தரும் அரு மருந்தன்றோ
ookkam tharum aru marunthanroo
உயிரின் தேவன் உள்ளம் வந்தால்
uyirin thevan ullam vanthal
வாழ்வில் கவலை இல்லையன்றோ
vazhvil kavalai illaiyanroo
ஆமென்
aamen