anpukkup patal patuven
அன்புக்குப் பாடல் பாடுவேன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
அன்புக்குப் பாடல் பாடுவேன்
நெஞ்சத்தில் மன்னனை நாடுவேன்
இன்பத்தின் ஊற்றே இயேசுவே (இன்பத்தின் ஊற்று இயேசுவே)
உன் (உம்) இன்புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்
1. வேதனை ஆயிரம் நான் அடைந்தேன் அந்த
வேளையில் ஊன்றுகோல் நீ தெரிந்தேன் (2) (நீர் தெரிந்தீர் )
உயிரின் வார்த்தையே எந்தன் உள்ளத்தில் வாழுமே – 2
உன் (உம்) நாமம் பாடுகையில் என் நாவும் ஒலித்திடுமே ( எம் நாமம் இனித்திடுமே)
2. கல்வாரி மலையில் உன்னுயிர் தந்ததும் (உம் உயிர் தந்ததும் )
எல்லோர்க்கும் வாழ்வாய் எழுந்ததுவும் (2)
அன்பின் ஆட்சியாய் என்றும் இன்பத் தாழ்ச்சியாய் -2 (இன்ப காட்சியாய்)
சொல்லில்லை கூறிடவே இசையில்லை பாடிடவே
anpukkup patal patuven
nenysaththil mannanai natuven
inpaththin oorre iyesuve (inpaththin oorru iyesuve)
un (um) inpukazh pati makizhnthituven
1. vethanai aayiram nan atainthen antha
velaiyil oonrukool nee therinthen (2) (neer therintheer )
uyirin varththaiye enthan ullaththil vazhume – 2
un (um) namam patukaiyil en navum oliththitume ( em namam iniththitume)
2. kalvari malaiyil unnuyir thanthathum (um uyir thanthathum )
elloorkkum vazhvay ezhunthathuvum (2)
anpin aatsiyay enrum inpath thazhssiyay -2 (inpa katsiyay)
sollillai kooritave isaiyillai patitave