antha Maths na payamum illai – Antha Maths na Bayamum Illai

அந்த
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

அந்த Maths na பயமும் இல்லை – Antha Maths na Bayamum Illai
அந்த Maths na பயமும் இல்லை
அந்த science na பயமும் இல்லை
இந்த English la பேசுற தொல்லை இனி கொஞ்சம்மும் எனக்கு இல்லை
Because நான் இயேசு பிள்ளை அவரு எப்பவும் எனக்கு உள்ள
மண்டை மேல கொட்டி படிச்சேன் எறல எறல எறல எறல
செவுத்துல முட்டி படிச்சேன் புரியல புரியல ஒன்னும் புரியல
பாடத்த எழுதி பாரு Maths
மட்டும் போட்டு பாரு
இதெல்லாம் செய்யும் முன்னே யேசப்பாவை நோக்கி பாரு
அந்த Maths அந்த Science இந்த English கொஞ்சம்மும் பயமும் இல்லை
அந்த Maths na பயமும் இல்லை
அந்த science na பயமும் இல்லை
இந்த English la பேசுற தொல்லை இனி கொஞ்சம்மும் எனக்கு இல்லை
Because நான் இயேசு பிள்ளை அவரு எப்பவும் எனக்கு உள்ள