Anugraham Seiveer song lyrics
அநுக்கிரகம் செய்வீர்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
நன்மைகளும் சகல கிருபைகளும் அநுக்கிரகம் செய்வீரப்பா – (2) ஆசீர்வாதமும் ஐஸ்வர்யமும் அருளும் தகப்பன் நீரல்லவோ -(2)
மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் அமைதி பெற
மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் மன அமைதி பெற அநுக்கிரகம் செய்வீரப்பா என் வாழ்வில் அநுக்கிரகம் செய்வீரப்பா -(2)
1.காத்திருக்கும் காலங்களை கணக்கில் வைக்கும் கர்த்தர் நீரே
தாமதித்த தரிசனங்கள் தீவிரமாய் நிறைவேற்றுவீர் (2) – மகிழ்ந்திருக்க
2.கண்ணீர் கவலை கஷ்டங்களை மாற்றி என்னை துதிக்க வைப்பீர்
திகைத்து நிற்கும் சூழ்நிலையில் தேடி வந்து உதவி செய்வீர் -(2) – மகிழ்ந்திருக்க
3.நானும் எந்தன் வீட்டாருமோ உந்தன் தயவை கொண்டாடுவோம்
லேவியருக்கும் எளியோருக்கும்
கொடுக்கும் பங்கை கொடுக்க செய்வீர் (2) – மகிழ்ந்திருக்க
nanmaikalum sakala kirupaikalum anukkirakam seyveerappa – (2) aaseervathamum aisvaryamum arulum thakappan neerallavoo -(2)
makizhnthirukka nan sukiththirukka vazhnalellam amaithi pera
makizhnthirukka nan sukiththirukka vazhnalellam mana amaithi pera anukkirakam seyveerappa en vazhvil anukkirakam seyveerappa -(2)
1.kaththirukkum kalangkalai kanakkil vaikkum karththar neere
thamathiththa tharisanangkal theeviramay niraiverruveer (2) – makizhnthirukka
2.kanneer kavalai kashtangkalai marri ennai thuthikka vaippeer
thikaiththu nirkum soozhnilaiyil theti vanthu uthavi seyveer -(2) – makizhnthirukka
3.nanum enthan veettarumoo unthan thayavai kontatuvoom
leviyarukkum eliyoorukkum
kotukkum pangkai kotukka seyveer (2) – makizhnthirukka