anuthinam avar samugathilae
அனுதினமும் அவர் சமூகத்திலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அனுதினமும் அவர் சமூகத்திலே
ஆனந்த பலியிடுவேன்
துதித்திடுவேன் கீதம் பாடிடுவேன்
மகிமையின் தேவனையே
கர்த்தர் என் வெளிச்சம் இரட்சிப்புமானார்
யாருக்கும் பயம் இல்லையே
அவரே என் ஜீவனின் பெலனானார்
மகிழ்வுடன் பாடி துதித்திடுவேன்
1. சத்துருக்கள் என்னை பகைத்தாலும்
பொல்லாதவர் நெருக்கினாலும்
என்ன யுத்தம் எழும்பினாலும்
நம்பிடும் தேவன் ஜெயமளிப்பார்
2. கேட்டதை தேடுவேன் அதை நாடிடுவேன்
கண்டடைவேன் மகிமை
நீங்காது அவரது சமூகத்திலே
நிலைத்து நானும் துதித்திடுவேன்
anuthinamum avar samookaththile
aanantha paliyituven
thuthiththituven keetham patituven
makimaiyin thevanaiye
karththar en velissam iratsippumanar
yarukkum payam illaiye
avare en jeevanin pelananar
makizhvutan pati thuthiththituven
1. saththurukkal ennai pakaiththalum
pollathavar nerukkinalum
enna yuththam ezhumpinalum
nampitum thevan jeyamalippar
2. kettathai thetuven athai natituven
kantataiven makimai
neengkathu avarathu samookaththile
nilaiththu nanum thuthiththituven
அனுதினமும் அவர் சமூகத்திலே
anuthinamum avar samookaththile
ஆனந்த பலியிடுவேன்
aanantha paliyituven
துதித்திடுவேன் கீதம் பாடிடுவேன்
thuthiththituven keetham patituven
மகிமையின் தேவனையே
makimaiyin thevanaiye
கர்த்தர் என் வெளிச்சம் இரட்சிப்புமானார்
karththar en velissam iratsippumanar
யாருக்கும் பயம் இல்லையே
yarukkum payam illaiye
அவரே என் ஜீவனின் பெலனானார்
avare en jeevanin pelananar
மகிழ்வுடன் பாடி துதித்திடுவேன்
makizhvutan pati thuthiththituven
1. சத்துருக்கள் என்னை பகைத்தாலும்
1. saththurukkal ennai pakaiththalum
பொல்லாதவர் நெருக்கினாலும்
pollathavar nerukkinalum
என்ன யுத்தம் எழும்பினாலும்
enna yuththam ezhumpinalum
நம்பிடும் தேவன் ஜெயமளிப்பார்
nampitum thevan jeyamalippar
2. கேட்டதை தேடுவேன் அதை நாடிடுவேன்
2. kettathai thetuven athai natituven
கண்டடைவேன் மகிமை
kantataiven makimai
நீங்காது அவரது சமூகத்திலே
neengkathu avarathu samookaththile
நிலைத்து நானும் துதித்திடுவேன்
nilaiththu nanum thuthiththituven