anuthinamum kaaththeeraiyaa yaesaiyaa
அனுதினம் காத்தீரையா இயேசையா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அனுதினம் காத்தீரையா இயேசையா
கோடி நன்றி சொல்கிறேன்
கிருபை தாருமே - உம்
பெலவீன நேரங்களில்
பெலன் தந்து தாங்கினீரே
தனிமையின் நேரங்களில்
துணையாக அருகில் வந்தீர்
போக்கிலும் வரத்திலும்
பத்திரமாக காத்தது உம் கிருபை
பொல்லாத தீங்கிற்கு விலக்கினதும்
தேவனே உம் கிருபை
மார்த்தாளைப் போல ஓடின என்னை
உம் பாதம் அமர்ந்திட செய்ததும் நன்மை
மாறாத உம் பிரசன்னம்
எப்போதும் என்மேல் தாரும்
anuthinam kaththeeraiya iyesaiya
kooti nanri solkiren
kirupai tharume - um
pelaveena nerangkalil
pelan thanthu thangkineere
thanimaiyin nerangkalil
thunaiyaka arukil vantheer
pookkilum varaththilum
paththiramaka kaththathu um kirupai
pollatha theengkirku vilakkinathum
thevane um kirupai
marththalaip poola ootina ennai
um patham amarnthita seythathum nanmai
maratha um pirasannam
eppoothum enmel tharum
அனுதினம் காத்தீரையா இயேசையா
anuthinam kaththeeraiya iyesaiya
கோடி நன்றி சொல்கிறேன்
kooti nanri solkiren
கிருபை தாருமே - உம்
kirupai tharume - um
பெலவீன நேரங்களில்
pelaveena nerangkalil
பெலன் தந்து தாங்கினீரே
pelan thanthu thangkineere
தனிமையின் நேரங்களில்
thanimaiyin nerangkalil
துணையாக அருகில் வந்தீர்
thunaiyaka arukil vantheer
போக்கிலும் வரத்திலும்
pookkilum varaththilum
பத்திரமாக காத்தது உம் கிருபை
paththiramaka kaththathu um kirupai
பொல்லாத தீங்கிற்கு விலக்கினதும்
pollatha theengkirku vilakkinathum
தேவனே உம் கிருபை
thevane um kirupai
மார்த்தாளைப் போல ஓடின என்னை
marththalaip poola ootina ennai
உம் பாதம் அமர்ந்திட செய்ததும் நன்மை
um patham amarnthita seythathum nanmai
மாறாத உம் பிரசன்னம்
maratha um pirasannam
எப்போதும் என்மேல் தாரும்
eppoothum enmel tharum