apishekam uurrum thevane

அபிஷேகம் ஊற்றும் தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அபிஷேகம் ஊற்றும் தேவனே
ஆராதிக்க ஊற்றும் தேவனே
அறுவடை செய்ய அபிஷேகம் தேவை
என் மேலே ஊற்றும் தேவனே
அன்று உந்தன் ஆலயத்தை தேவ மகிமை
நிறைத்தது போலவே இன்று நிரப்பும்
நிரப்பிடுமே இன்று நிரப்பிடுமே -2
பெந்தெகொஸ்தே நாட்களின் அனுபவங்கள்
இன்று எங்கள் மீது இறங்கட்டுமே
இறங்கட்டுமே என்னில் இறங்கட்டுமே
தீர்க்கதரிசனங்கள் சொல்லட்டுமே
அற்புதங்கள் செய்து மகிழட்டுமே
மகிழட்டுமே இன்று மகிழட்டுமே