appa appa appa
என் அன்பு தகப்பன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அப்பா அப்பா அப்பா
உம்மை கூப்பிட உரிமை தந்தீரே
அப்பா
அப்பா அப்பா
உம் இரத்தத்தால் உறவை தந்தீரே
அப்பா அப்பா அப்பா
குரல் கேட்கும்போது பதில் கொடுப்பவரே
அப்பா அப்பா அப்பா
என்னை பார்க்கும்போது புரிந்து கொள்பவரே
நீர்தான் தானே எனக்கு எல்லாம்
நீரே என் அன்பு தகப்பன்
நீர்தானே எனக்கு எல்லாம்
நீரே அன்பு தகவல்
ஓ
ஆயுதம் கொண்ட என் தகப்பன் நீர்
கலுவை அணைத்து கொள்பவர் நீர்
1.தாயுள்ளும் கொண்ட என் தகப்பன் நீர்
கலுவை அணைத்து கொள்பவர் நீர்
பாவங்கள் மன்னித்து
பரிசுத்தப்படுத்தி
பாவங்கள் மன்னித்து
பரிசுத்தப்படுத்தி
ஏற்றுக்கொண்டு
அலங்கரிப்பவர் நீர்
ஏற்றுக்கொண்டு
அலங்கரிப்பவர் நீர் அப்பா அப்பா அப்பா
உம்மை கூப்பிட உரிமை தந்தீரே
அப்பா அப்பா அப்பா
உன் இரத்தத்தால் உறவை தந்தீரே
நீர்தானே எனக்கு எல்லாம்
நீரே அன்பு தகப்பன்
நீர்தானே எனக்கு எல்லாம்
நீரே அனுதீர்
2.தாழ்விலிருந்த
என்னை தூக்கினீரப்பா
உயழ்ந்த ஸ்தானத்திலே உயர்த்தினீரப்பா
தாழ்விலிருந்து
என்னை தூக்கினீரப்பா
உயர்ந்த ஸ்தானத்திலே உயர்த்தினீரப்பா
எப்போதும் என் கூட இருக்கிறீங்கப்பா
எப்போதும் என் கூட இருக்கிறீங்கப்பா
கரத்தை பிடித்து நடத்துறீங்கப்பா
கரத்தை பிடித்து நடத்துறீங்கப்பா
அப்பா அப்பா அப்பா
உம்மை கூப்பிட
உரிமை தந்தீரே
அப்பா அப்பா அப்பா
உம் அரசத்தால் உறவை தந்தீரே
நீர்தானே எனக்கு எல்லாம்
நீரே என் அன்பு தகப்பன்
நீர்தானே எனக்கு எல்லா
நீரே அன்பு தகப்பன்
appa appa appa
ummai kooppita urimai thantheere
appa
appa appa
um iraththaththal uravai thantheere
appa appa appa
kural ketkumpoothu pathil kotuppavare
appa appa appa
ennai parkkumpoothu purinthu kolpavare
neerthan thane enakku ellam
neere en anpu thakappan
neerthane enakku ellam
neere anpu thakaval
oo
aayutham konta en thakappan neer
kaluvai anaiththu kolpavar neer
1.thayullum konta en thakappan neer
kaluvai anaiththu kolpavar neer
pavangkal manniththu
parisuththappatuththi
pavangkal manniththu
parisuththappatuththi
errukkontu
alangkarippavar neer
errukkontu
alangkarippavar neer appa appa appa
ummai kooppita urimai thantheere
appa appa appa
un iraththaththal uravai thantheere
neerthane enakku ellam
neere anpu thakappan
neerthane enakku ellam
neere anutheer
2.thazhviliruntha
ennai thookkineerappa
uyazhntha sthanaththile uyarththineerappa
thazhvilirunthu
ennai thookkineerappa
uyarntha sthanaththile uyarththineerappa
eppoothum en koota irukkireengkappa
eppoothum en koota irukkireengkappa
karaththai pitiththu nataththureengkappa
karaththai pitiththu nataththureengkappa
appa appa appa
ummai kooppita
urimai thantheere
appa appa appa
um arasaththal uravai thantheere
neerthane enakku ellam
neere en anpu thakappan
neerthane enakku ella
neere anpu thakappan
அப்பா அப்பா அப்பா
appa appa appa
உம்மை கூப்பிட உரிமை தந்தீரே
ummai kooppita urimai thantheere
அப்பா
appa
அப்பா அப்பா
appa appa
உம் இரத்தத்தால் உறவை தந்தீரே
um iraththaththal uravai thantheere
அப்பா அப்பா அப்பா
appa appa appa
குரல் கேட்கும்போது பதில் கொடுப்பவரே
kural ketkumpoothu pathil kotuppavare
அப்பா அப்பா அப்பா
appa appa appa
என்னை பார்க்கும்போது புரிந்து கொள்பவரே
ennai parkkumpoothu purinthu kolpavare
நீர்தான் தானே எனக்கு எல்லாம்
neerthan thane enakku ellam
நீரே என் அன்பு தகப்பன்
neere en anpu thakappan
நீர்தானே எனக்கு எல்லாம்
neerthane enakku ellam
நீரே அன்பு தகவல்
neere anpu thakaval
ஓ
oo
ஆயுதம் கொண்ட என் தகப்பன் நீர்
aayutham konta en thakappan neer
கலுவை அணைத்து கொள்பவர் நீர்
kaluvai anaiththu kolpavar neer
1.தாயுள்ளும் கொண்ட என் தகப்பன் நீர்
1.thayullum konta en thakappan neer
கலுவை அணைத்து கொள்பவர் நீர்
kaluvai anaiththu kolpavar neer
பாவங்கள் மன்னித்து
pavangkal manniththu
பரிசுத்தப்படுத்தி
parisuththappatuththi
பாவங்கள் மன்னித்து
pavangkal manniththu
பரிசுத்தப்படுத்தி
parisuththappatuththi
ஏற்றுக்கொண்டு
errukkontu
அலங்கரிப்பவர் நீர்
alangkarippavar neer
ஏற்றுக்கொண்டு
errukkontu
அலங்கரிப்பவர் நீர் அப்பா அப்பா அப்பா
alangkarippavar neer appa appa appa
உம்மை கூப்பிட உரிமை தந்தீரே
ummai kooppita urimai thantheere
அப்பா அப்பா அப்பா
appa appa appa
உன் இரத்தத்தால் உறவை தந்தீரே
un iraththaththal uravai thantheere
நீர்தானே எனக்கு எல்லாம்
neerthane enakku ellam
நீரே அன்பு தகப்பன்
neere anpu thakappan
நீர்தானே எனக்கு எல்லாம்
neerthane enakku ellam
நீரே அனுதீர்
neere anutheer
2.தாழ்விலிருந்த
2.thazhviliruntha
என்னை தூக்கினீரப்பா
ennai thookkineerappa
உயழ்ந்த ஸ்தானத்திலே உயர்த்தினீரப்பா
uyazhntha sthanaththile uyarththineerappa
தாழ்விலிருந்து
thazhvilirunthu
என்னை தூக்கினீரப்பா
ennai thookkineerappa
உயர்ந்த ஸ்தானத்திலே உயர்த்தினீரப்பா
uyarntha sthanaththile uyarththineerappa
எப்போதும் என் கூட இருக்கிறீங்கப்பா
eppoothum en koota irukkireengkappa
எப்போதும் என் கூட இருக்கிறீங்கப்பா
eppoothum en koota irukkireengkappa
கரத்தை பிடித்து நடத்துறீங்கப்பா
karaththai pitiththu nataththureengkappa
கரத்தை பிடித்து நடத்துறீங்கப்பா
karaththai pitiththu nataththureengkappa
அப்பா அப்பா அப்பா
appa appa appa
உம்மை கூப்பிட
ummai kooppita
உரிமை தந்தீரே
urimai thantheere
அப்பா அப்பா அப்பா
appa appa appa
உம் அரசத்தால் உறவை தந்தீரே
um arasaththal uravai thantheere
நீர்தானே எனக்கு எல்லாம்
neerthane enakku ellam
நீரே என் அன்பு தகப்பன்
neere en anpu thakappan
நீர்தானே எனக்கு எல்லா
neerthane enakku ella
நீரே அன்பு தகப்பன்
neere anpu thakappan