appa appa endru ummai thinamum koopiduven
அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன்
அன்பே அன்பே என்று உம்மை ஆராதிப்பேன்
எனக்காய் யாவும் செய்து முடித்தார்
உம்மை உயர்த்திடுவேன்
எனது பாவம் யாவும் மன்னித்தார்
உம்மை ஆராதிப்பேன்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
பரிசுத்தர் நீர் அல்லவா
சேராபீன்கள் ஓயாமல் பாடும்
உன்னதர் நீர் அல்லவா
ஆபத்து நாளில் நோக்கி கூப்பிட்டேன்
ஆதரவாய் இருந்தீர்
ஆலயத்தில் என் சத்தத்தை கேட்பீர்
உம்மை துதித்திடுவேன்
appa appa enru ummai thinamum kooppituven
anpe anpe enru ummai aarathippen
enakkay yavum seythu mutiththar
ummai uyarththituven
enathu pavam yavum manniththar
ummai aarathippen
kerupeenkal maththiyil vazhum
parisuththar neer allava
serapeenkal ooyamal patum
unnathar neer allava
aapaththu nalil nookki kooppitten
aatharavay iruntheer
aalayaththil en saththaththai ketpeer
ummai thuthiththituven
அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன்
appa appa enru ummai thinamum kooppituven
அன்பே அன்பே என்று உம்மை ஆராதிப்பேன்
anpe anpe enru ummai aarathippen
எனக்காய் யாவும் செய்து முடித்தார்
enakkay yavum seythu mutiththar
உம்மை உயர்த்திடுவேன்
ummai uyarththituven
எனது பாவம் யாவும் மன்னித்தார்
enathu pavam yavum manniththar
உம்மை ஆராதிப்பேன்
ummai aarathippen
கேருபீன்கள் மத்தியில் வாழும்
kerupeenkal maththiyil vazhum
பரிசுத்தர் நீர் அல்லவா
parisuththar neer allava
சேராபீன்கள் ஓயாமல் பாடும்
serapeenkal ooyamal patum
உன்னதர் நீர் அல்லவா
unnathar neer allava
ஆபத்து நாளில் நோக்கி கூப்பிட்டேன்
aapaththu nalil nookki kooppitten
ஆதரவாய் இருந்தீர்
aatharavay iruntheer
ஆலயத்தில் என் சத்தத்தை கேட்பீர்
aalayaththil en saththaththai ketpeer
உம்மை துதித்திடுவேன்
ummai thuthiththituven