appa ennai nesikkareer – Appa Ennai Neasikkireer

அப்பா என்னை நேசிக்கறீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பா என்னை நேசிக்கறீர் – Appa Ennai Neasikkireer
Song Title: அப்பா என்னை நேசிக்கறீர்
Lyrics: Pastor. Kumaresan Pakkiri, CJCLife San Antonio Tamil Church
அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை நேசிக்கறீர்
எப்போதும் உங்க கையிலே ஏந்தி கண்மணி போல காக்கின்றீரே கண்ணுறங்காம தூங்காம காக்கிற தெய்வம் நீர்தானே
இஸ்ரவேல காக்கிற தெய்வம்
தூங்கவும் இல்ல உறங்கவும் இல்லகைவிடாம விலகாம காக்கிற தெய்வம் நீர்தானே
யோசுவாவின் தெய்வம் என்னை கைவிடவும் இல்ல விலகவும் இல்ல