appa iyesappa

அப்பா இயேசப்பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பா இயேசப்பா
எனக்கெல்லாம் இயேசுவே நீங்கப்பா – 2
பிறந்த நாள் முதல் தேடி வந்தீரே
வளர்ந்த நாள் முதல் பாதுகாத்தீரே – 2
பரமனே உம்மையும் பாடுகிறேன் நானே -2
உண்மையாய் வாழ்ந்திட உமக்காய் ஓடிட
நடத்தினீர் இயேசுவே நடத்திடும் இயேசுவே – 2
பரிசுத்தர் உம்மையும் பாடுகிறேன் நானே – 2
வாழ்வு தந்ததும் இயேசுவே நீரைய்யா
வாழும் நாளெல்லாம் வருவதும் நீரைய்யா – 2
வல்லவரே உம்மையும் பாடுகிறேன் நானே – 2