Appa naan paavi song lyrics
அப்பா நான் பாவி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அப்பா நான் பாவி , நான் பாவி
நான் மகா பாவி
உம்மை அறிந்தும் விழுந்த பாவி
பாவிகளிலே பிரதான பாவி
எழும்பி எழும்பி விழுந்த பாவி
அப்பா என்ன மன்னிங்க , என்ன மன்னிங்க
மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்தேன்
விழுந்த பின்னர் எழுந்து அழுதேன் (2)
அழுகை முடிந்தாலும் என் பாவம் முடியலப்பா (2)
அப்பா என்ன தேற்றுங்க அப்பா உரு மாற்றுங்க
பாவம் செய்ய விருப்பமும் இல்ல
செய்யாவிடில் உறக்கமும் இல்லை (2)
எழும்ப நினைத்தாலும் எழும்ப முடியலப்பா (2)
அப்பா ஆவி ஊற்றுங்க, அப்பா பெல படுத்துங்க
உன்னிடம்தான் விடுதலை உண்டு
உன்னிடம்தான் மன்னிப்பு உண்டு (2)
விடுதலை தாங்க விடியல் ஆகிடுவேன்
விடுதலை தாங்க எழும்பி ஜொலித்திடுவேன்
அப்பா பயன் படுத்துங்க
அப்பா தினம் நடத்துங்க தினம் நடத்துங்க
appa nan pavi , nan pavi
nan maka pavi
ummai arinthum vizhuntha pavi
pavikalile pirathana pavi
ezhumpi ezhumpi vizhuntha pavi
appa enna manningka , enna manningka
meentum meentum pavaththil vizhunthen
vizhuntha pinnar ezhunthu azhuthen (2)
azhukai mutinthalum en pavam mutiyalappa (2)
appa enna therrungka appa uru marrungka
pavam seyya viruppamum illa
seyyavitil urakkamum illai (2)
ezhumpa ninaiththalum ezhumpa mutiyalappa (2)
appa aavi oorrungka, appa pela patuththungka
unnitamthan vituthalai untu
unnitamthan mannippu untu (2)
vituthalai thangka vitiyal aakituven
vituthalai thangka ezhumpi joliththituven
appa payan patuththungka
appa thinam nataththungka thinam nataththungka
அப்பா நான் பாவி , நான் பாவி
appa nan pavi , nan pavi
நான் மகா பாவி
nan maka pavi
உம்மை அறிந்தும் விழுந்த பாவி
ummai arinthum vizhuntha pavi
பாவிகளிலே பிரதான பாவி
pavikalile pirathana pavi
எழும்பி எழும்பி விழுந்த பாவி
ezhumpi ezhumpi vizhuntha pavi
அப்பா என்ன மன்னிங்க , என்ன மன்னிங்க
appa enna manningka , enna manningka
மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்தேன்
meentum meentum pavaththil vizhunthen
விழுந்த பின்னர் எழுந்து அழுதேன் (2)
vizhuntha pinnar ezhunthu azhuthen (2)
அழுகை முடிந்தாலும் என் பாவம் முடியலப்பா (2)
azhukai mutinthalum en pavam mutiyalappa (2)
அப்பா என்ன தேற்றுங்க அப்பா உரு மாற்றுங்க
appa enna therrungka appa uru marrungka
பாவம் செய்ய விருப்பமும் இல்ல
pavam seyya viruppamum illa
செய்யாவிடில் உறக்கமும் இல்லை (2)
seyyavitil urakkamum illai (2)
எழும்ப நினைத்தாலும் எழும்ப முடியலப்பா (2)
ezhumpa ninaiththalum ezhumpa mutiyalappa (2)
அப்பா ஆவி ஊற்றுங்க, அப்பா பெல படுத்துங்க
appa aavi oorrungka, appa pela patuththungka
உன்னிடம்தான் விடுதலை உண்டு
unnitamthan vituthalai untu
உன்னிடம்தான் மன்னிப்பு உண்டு (2)
unnitamthan mannippu untu (2)
விடுதலை தாங்க விடியல் ஆகிடுவேன்
vituthalai thangka vitiyal aakituven
விடுதலை தாங்க எழும்பி ஜொலித்திடுவேன்
vituthalai thangka ezhumpi joliththituven
அப்பா பயன் படுத்துங்க
appa payan patuththungka
அப்பா தினம் நடத்துங்க தினம் நடத்துங்க
appa thinam nataththungka thinam nataththungka