appa neer engkalukku payaththin – Appa Neer Engalukku Bayaththin
அப்பா நீர் எங்களுக்கு பயத்தின்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அப்பா நீர் எங்களுக்கு பயத்தின் – Appa Neer Engalukku Bayaththin
அப்பா நீர் எங்களுக்கு பயத்தின்
ஆவியைத் தராமல் கை தைரியத்தின்
ஆவி தந்தீரே அப்பா நீர் எங்களுக்கு
சோர்வின் ஆவியைத் தராமல்
உற்சாக ஆவி தந்தீரே (2)
ஞானிகளை வெட்கப்படுத்தும் படிக்கு
இந்தப் பைத்தியங்களைத் தெரிந்து கொண்டீர்
உள்ளதை அவமாக்கும் படிக்கு – இந்த
இல்லாததைத் தெரிந்து கொண்டீர்-2
சாத்தானின் கோட்டைகளை தகர்க்க
எனக்கு சத்திய வார்த்தைகளைத் தந்தீர்
ஜெபிக்கின்ற ஆவியைத் தந்து
என்னை ஜெயமுள்ள மகனாக்கினீர்
என் மாம்சீக ஆசைகளை அழித்து
நல் தெய்வீக ஆவியைத் தந்தீர்
விசுவாச ஜீவியம் வாழ்ந்து-இன்ப
கானானாம் பரலோகம் சேர்வேன்
appa neer engkalukku payaththin – Appa Neer Engalukku Bayaththin
appa neer engkalukku payaththin
aaviyaith tharamal kai thairiyaththin
aavi thantheere appa neer engkalukku
soorvin aaviyaith tharamal
ursaka aavi thantheere (2)
nyanikalai vetkappatuththum patikku
inthap paiththiyangkalaith therinthu konteer
ullathai avamakkum patikku – intha
illathathaith therinthu konteer-2
saththanin koottaikalai thakarkka
enakku saththiya varththaikalaith thantheer
jepikkinra aaviyaith thanthu
ennai jeyamulla makanakkineer
en mamseeka aasaikalai azhiththu
nal theyveeka aaviyaith thantheer
visuvasa jeeviyam vazhnthu-inpa
kananam paralookam serven
அப்பா நீர் எங்களுக்கு பயத்தின் – Appa Neer Engalukku Bayaththin
appa neer engkalukku payaththin – Appa Neer Engalukku Bayaththin
அப்பா நீர் எங்களுக்கு பயத்தின்
appa neer engkalukku payaththin
ஆவியைத் தராமல் கை தைரியத்தின்
aaviyaith tharamal kai thairiyaththin
ஆவி தந்தீரே அப்பா நீர் எங்களுக்கு
aavi thantheere appa neer engkalukku
சோர்வின் ஆவியைத் தராமல்
soorvin aaviyaith tharamal
உற்சாக ஆவி தந்தீரே (2)
ursaka aavi thantheere (2)
ஞானிகளை வெட்கப்படுத்தும் படிக்கு
nyanikalai vetkappatuththum patikku
இந்தப் பைத்தியங்களைத் தெரிந்து கொண்டீர்
inthap paiththiyangkalaith therinthu konteer
உள்ளதை அவமாக்கும் படிக்கு – இந்த
ullathai avamakkum patikku – intha
இல்லாததைத் தெரிந்து கொண்டீர்-2
illathathaith therinthu konteer-2
சாத்தானின் கோட்டைகளை தகர்க்க
saththanin koottaikalai thakarkka
எனக்கு சத்திய வார்த்தைகளைத் தந்தீர்
enakku saththiya varththaikalaith thantheer
ஜெபிக்கின்ற ஆவியைத் தந்து
jepikkinra aaviyaith thanthu
என்னை ஜெயமுள்ள மகனாக்கினீர்
ennai jeyamulla makanakkineer
என் மாம்சீக ஆசைகளை அழித்து
en mamseeka aasaikalai azhiththu
நல் தெய்வீக ஆவியைத் தந்தீர்
nal theyveeka aaviyaith thantheer
விசுவாச ஜீவியம் வாழ்ந்து-இன்ப
visuvasa jeeviyam vazhnthu-inpa
கானானாம் பரலோகம் சேர்வேன்
kananam paralookam serven