appa um samugam anandame
அப்பா உம் சமூகம் ஆனந்தமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அப்பா உம் சமூகம் ஆனந்தமே
அப்பா உம சமூகம் பேரின்பமே
கிருபையே உங்க கிருபையே
எந்நாளும் என்னை தாங்கிடுதே
பாவங்கள் மன்னித்து நோய்கள் எல்லாம் குணமாக்கி
உம் ஜீவன் தந்தது உங்க சமூகமே
பரலோக சந்தோசம் நித்தியா சமாதானம்
என்னுள்ளம் தந்தது உங்க சமூகமே
இயேசுவின் நாமத்தை எந்நாளும் உயர்த்துவேன்
ஜீவன் உள்ள நாட்களெல்லாம் (நாமங்களில் எல்லாம் மேலானதே)
இயேசுவின் இரத்தத்தால் விடுதலை நமக்குண்டு
இயேசுவின் தழும்புகள் சுகம் தருமே
எளியவன் என்றென்றும் மறக்கப்படுவதில்லையே
சிறுமைபட்டவனின் நம்பிக்கையே
இயேசுவை நம்பினால் என்றென்றும் விடுதலை
நமக்காக ஜீவன் தந்தவரே
appa um samookam aananthame
appa uma samookam perinpame
kirupaiye ungka kirupaiye
ennalum ennai thangkituthe
pavangkal manniththu nooykal ellam kunamakki
um jeevan thanthathu ungka samookame
paralooka santhoosam niththiya samathanam
ennullam thanthathu ungka samookame
iyesuvin namaththai ennalum uyarththuven
jeevan ulla natkalellam (namangkalil ellam melanathe)
iyesuvin iraththaththal vituthalai namakkuntu
iyesuvin thazhumpukal sukam tharume
eliyavan enrenrum marakkappatuvathillaiye
sirumaipattavanin nampikkaiye
iyesuvai nampinal enrenrum vituthalai
namakkaka jeevan thanthavare