Appa Yesu Neenga Vantha
அப்பா இயேசு நீங்க வந்தால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அப்பா இயேசு நீங்க வந்தா சந்தோஷம் எனக்கு
நீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்கு
வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா
தாவீதைப்போல் நடனமாடி உம்மை போற்றுவேன்
தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன்
பலகோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு பணிந்து தொழுதிட -2
உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை
உம்மை நான் ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை
நீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன்
நாள் முழுவதும் உம் பாதம் தொழுது மகிழுவேன்
உயிரோடு இருக்கும் வரை உம்மைப் பாடுவேன்
உந்தன் நாமம் உயர்த்திடவே உலகில் வாழுவேன்
நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும்
உமக்கு ஸ்தோத்திரபலி செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்
Appa Yesu Neenga Vantha
appaa Yesu Neenga Vanthaal Santhosham Enakku
Neenga Illaa Aaraathanai(ooliyamaam Thaan) Vaenndaamae Enakku
vaarungappaa Varam Thaarungappaa
Kaelungappaa Jepam Kaelungappaa (2)
1. Thaaveethaippol Nadanamaati Ummai Uyarththuvaen
Thaaniyael Pol Jepiththu Unthan Paatham Amaruvaen
Pala Koti Koti Naavukal Ummai Uyarththida
Mulangaalkal Unthan Naamaththukku Mudangi Panninthida – Appaa Yesu
2. Ummai Naan Aaraathiththaal Tholvi Enakkillai
Ummai Naan Sthoththariththaal Thollai Enakkillai
Neenga Seytha Nanmaikku Naan Ennaththai Seluththuvaen
Naalmuluvathum Umpaatham Makilvaen Tholuthu – Appaa Yesu
3. Uyirotirukkum Varai Ummaip Paaduvaen
Unthan Naamam Uyarththidavae Ulakil Vaaluvaen
Naan Umathu Atiyaen Thaan Aaseervathiththidum
Umakku Sthoththira Palikal Seluththi Thuthiththu Makiluvaen – Appaa Yesu