Appaththin Veedennum Bethlaheyil song lyrics
அப்பத்தின் வீடென்னும் பெத்தலையில்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
அப்பத்தின் வீடென்னும் பெத்தலையில்
ஆயன் பிறந்த நாள்தனில்
அப்பமும் இரசமும் நான் கொணர்ந்தேன்
ஆண்டவன் உடலாய் மாறிடுமே – அப்பத்தின்
கையில் கிடைத்த மணிகளை கொணர்ந்த இடையர்கள் போலானேன்
தடை பல கடந்து பொன்பொருள் கொடுத்த ஞானியர் நானாவேன்
வானவர் செய்தி நான் கேட்டேன் வாழ்வினில் அமைதி நான் கொள்வேன்
விண்மீன் என்னை வழிநடத்தும் பிறப்பாய் பிறர்க்கு ஒளி கொடுப்பீர்
பெத்லகேம் பிறந்து ஜெருசலேம் நுழைந்து பின்னாளில் மடிந்திடுவார்
பிறந்ததன் பயனை இறந்ததால் காட்டிய பரமனை நான் தொடர்வேன்

appaththin veetennum peththalaiyil
aayan pirantha nalthanil
appamum irasamum nan konarnthen
aantavan utalay maritume – appaththin
kaiyil kitaiththa manikalai konarntha itaiyarkal poolanen
thatai pala katanthu ponporul kotuththa nyaniyar nanaven
vanavar seythi nan ketten vazhvinil amaithi nan kolven
vinmeen ennai vazhinataththum pirappay pirarkku oli kotuppeer
pethlakem piranthu jerusalem nuzhainthu pinnalil matinthituvar
piranthathan payanai iranthathal kattiya paramanai nan thotarven