Appavai Paaduven song lyrics

அப்பாவை பாடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

அப்பாவை பாடுவேன் அன்போடு பாடுவேன் ஜீவன் உள்ளவரை பாடுவேன் இயேசுவை ஜீவன் உள்ளவரை பாடுவேன் -2
ஜெயித்தாரே ஜெயம் தருவாரே ஆண்டு முழுவதும் ஜெயத்தை தருவாரே -இந்த
ஆண்டு முழுவதும் தருவாரே
ஜெப ஜீவியத்தில் ஜெயம் தருவாரே உபவாசத்தில் முன்னேற செய்வாரே -2 கிருபையின் மழையை பொழிவாரே புது பெலத்தோடு எழும்பவும் செய்வாரே -2
உலகத்தை ஜெயிக்க பெலன் தருவாரே
ஆவியின் பெலத்தோடு துதிக்க செய்வாரே -2
எழுப்புதல் மேகம் இன்று தோன்றிடுமே
தேசம் கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுமே -2
ஊழியத்தில் உயர்வைத் தருவாரே
சபையை மந்தையாய் பெருகவும் செய்வாரே -2
அற்புதங்கள் அடையாளங்கள் நடந்திடுமே
நாம் வருகையில் இயேசுவை சந்திப்போமே -2
Aandavarai Pottri paadungal – ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்