Appavum Neerae Ammavum Neerae song lyrics

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே – அன்பு
தெய்வம் நீரே இயேசையா எனதேசையா
சொந்தமும் நீரே என் பந்தமும் நீரே
அன்பரும் நீரே என் நண்பரும் நீரே
பாசமுள்ள நேசர் நீரையா எனதேசையா
கேட்பவரே பதில் தருபவர் நீரே (ஜெபம்) -2
ஜெயம் தரும் நேசர் நீரையா எனதேசையா
வல்லவர் நீரே நல்லவர் நீரே
அற்புதர் நீரே அதிசயர் நீரே – ஆதரிக்கும்
நேசர் நீரையா எனதேசையா
இன்பத்தில் நீரே என் துன்பத்தில் நீரே
இம்மையில் நீரே மறுமையில் நீரே
எனக்குள்ளே இருப்பவர் நீரே எனதேசையா