appoosthalar visuvasappiramanam
உலகும் வானும் செய்தாளும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அப்போஸ்தலர் விசுவாசப்பிரமாணம்
சங்கீத முறை
1.உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய்
இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன்
2.அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதிமுதலெங்கர்த்தனு மாய்த்
தவறிலேசு க்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன்
3.பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய்
உருவாய் நரரவதாரமதாய் உதித்தாரெனவும் நம்புகிறேன்
4.பொந்துபிலாத்ததி பதினாளில் புகலருபாடுகளையேற்று
உந்துஞ் சிலுவையறையுண்டு உயிர்விட்டாரென நம்புகிறேன்
5.இறந்தே அடங்கிப் பாதாளம் இறங்கி மூன்றாம் தினமதிலெ
இறந்தோரிட நின்றே உயிரொடெ ளுந்தாரெனவும் நம்புகிறேன்
6.சந்தத மோட்சம் எளுந்தருளிச் சருவவல்ல பரனான
எந்தை தன்வலப் பாரிசமே யிருக்கிறாரென நம்புகிறேன்
7.உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந் தீர்த்திடவே
ஜெயமாய்த் திரும்பவருவாரெனச் சிந்தையார நம்புகிறேன்
8.பரிசுத்தாவியை நம்புகிறேன் பரிசுத்த மாபொதுச்சபையும்
பரிசுத்தர்களின் ஐக்கியமும் பரிவாயுண்டென நம்புகிறேன்
9.பாவமன்னிப்புளதெனவும் மரித்தோருயிர்த் தெளுவாரெனவும்
ஒவாநித்ய ஜீவனுமே உளதெனவும் யான் நம்புகிறேன்
உலகும் வானும் செய்தாளும் பாடல் வரிகள், Ulagum Vaanum Seithaalum Lyrics
appoosthalar visuvasappiramanam
sangkeetha murai
1.ulakum vanum seythalum oppil sarva vallavaray
ilakumarulam thanthaiyam empiranranai nampukiren
2.avaroru peramainthanumay aathimuthalengkarththanu mayth
thavarilesu kkiristhuvaiyum santhathame yan nampukiren
3.parisuththavi arulathanal patimel kannimariyitamay
uruvay nararavatharamathay uthiththarenavum nampukiren
4.ponthupilaththathi pathinalil pukalarupatukalaiyerru
unthuny siluvaiyaraiyuntu uyirvittarena nampukiren
5.iranthe atangkip pathalam irangki moonram thinamathile
iranthoorita ninre uyirote luntharenavum nampukiren
6.santhatha mootsam eluntharulis saruvavalla paranana
enthai thanvalap parisame yirukkirarena nampukiren
7.uyirulloorai mariththoorai uththamanyayan theerththitave
jeyamayth thirumpavaruvarenas sinthaiyara nampukiren
8.parisuththaviyai nampukiren parisuththa mapothussapaiyum
parisuththarkalin aikkiyamum parivayuntena nampukiren
9.pavamannippulathenavum mariththooruyirth theluvarenavum
ovanithya jeevanume ulathenavum yan nampukiren
ulakum vanum seythalum patal varikal, Ulagum Vaanum Seithaalum Lyrics