Arabi kadal Vatrinalum song lyrics
அரபிக் கடல் வற்றினாலும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அரபிக் கடல் வற்றினாலும்
தேவன் அன்புக் கடல் வற்றாதம்மா
பசுபிக் கடல் வற்றினாலும்
தேவன் பாசக் கடல் வற்றாதம்மா – அரபிக்கடல்
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே
தேவன் இருப்பார் – உன் நெஞ்சமதை
உற்றுப்பார் தெரிந்திடுவார் – அரபிக் கடல் வற்றினாலும்
1. என் உள்ளம் இறைவன் இல்லம்
என் உயிரும் அவரின் வடிவம்
பார்வையினில் எந்தப் பாதையிலும் – என்
கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்
என் கூக்குரலை அவர் கேட்டுக் கொண்டு
என் துன்பங்களை வந்து வாங்குகிறார்
2. என் நினைவில் அவரின் வருகை
அதை உணர்ந்தேன் மனதில் பெருமை
வாழுகின்ற அந்தக் காலம் வரை – என்
தேவன் அவர் என்றும் எனக்குத் துணை
மாளுகின்ற இந்தப் பாவிகளை இன்று
மீட்க வந்த தேவன் அவரை நினை
arapik katal varrinalum
thevan anpuk katal varrathamma
pasupik katal varrinalum
thevan pasak katal varrathamma – arapikkatal
nesamulla nenysukkulle
thevan iruppar – un nenysamathai
urruppar therinthituvar – arapik katal varrinalum
1. en ullam iraivan illam
en uyirum avarin vativam
parvaiyinil enthap pathaiyilum – en
kannin munne avar thoonrukirar
en kookkuralai avar kettuk kontu
en thunpangkalai vanthu vangkukirar
2. en ninaivil avarin varukai
athai unarnthen manathil perumai
vazhukinra anthak kalam varai – en
thevan avar enrum enakkuth thunai
malukinra inthap pavikalai inru
meetka vantha thevan avarai ninai
அரபிக் கடல் வற்றினாலும்
arapik katal varrinalum
தேவன் அன்புக் கடல் வற்றாதம்மா
thevan anpuk katal varrathamma
பசுபிக் கடல் வற்றினாலும்
pasupik katal varrinalum
தேவன் பாசக் கடல் வற்றாதம்மா – அரபிக்கடல்
thevan pasak katal varrathamma – arapikkatal
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே
nesamulla nenysukkulle
தேவன் இருப்பார் – உன் நெஞ்சமதை
thevan iruppar – un nenysamathai
உற்றுப்பார் தெரிந்திடுவார் – அரபிக் கடல் வற்றினாலும்
urruppar therinthituvar – arapik katal varrinalum
1. என் உள்ளம் இறைவன் இல்லம்
1. en ullam iraivan illam
என் உயிரும் அவரின் வடிவம்
en uyirum avarin vativam
பார்வையினில் எந்தப் பாதையிலும் – என்
parvaiyinil enthap pathaiyilum – en
கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்
kannin munne avar thoonrukirar
என் கூக்குரலை அவர் கேட்டுக் கொண்டு
en kookkuralai avar kettuk kontu
என் துன்பங்களை வந்து வாங்குகிறார்
en thunpangkalai vanthu vangkukirar
2. என் நினைவில் அவரின் வருகை
2. en ninaivil avarin varukai
அதை உணர்ந்தேன் மனதில் பெருமை
athai unarnthen manathil perumai
வாழுகின்ற அந்தக் காலம் வரை – என்
vazhukinra anthak kalam varai – en
தேவன் அவர் என்றும் எனக்குத் துணை
thevan avar enrum enakkuth thunai
மாளுகின்ற இந்தப் பாவிகளை இன்று
malukinra inthap pavikalai inru
மீட்க வந்த தேவன் அவரை நினை
meetka vantha thevan avarai ninai