Aranaana Koattaiyilae Lyrics
அரணான கோட்டையில
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
அரணான கோட்டையில 4 அடுக்கு பாதுகாப்பில்
பேதுரு மாமாவை சிறை வச்சாங்க
சபை மக்கள் ஒன்று கூடி
ஜெபிக்கவே…. ஜெபிக்கவே
தூதன் அங்கு வந்து
திறக்கவே…. திறக்கவே – தானனானா
சங்கிலியால் கட்டப்பட்டு
2 பேரு நடுவில் இருந்த
பேதுரு மாமா வெளியே வந்தாங்க
தம்பி, தங்கை ஒன்று கூடி
ஜெபித்தாலே… ஜெபித்தாலே
ஆபத்து உன்னை விட்டு
விலகிடும் விலகிடும் -தானனானா
Ha…. Ha….Ha….
Ha…. Ha…. Ha…. Ha…. Ha….
aranana koottaiyila 4 atukku pathukappil
pethuru mamavai sirai vassangka
sapai makkal onru kooti
jepikkave…. jepikkave
thoothan angku vanthu
thirakkave…. thirakkave – thananana
sangkiliyal kattappattu
2 peru natuvil iruntha
pethuru mama veliye vanthangka
thampi, thangkai onru kooti
jepiththale… jepiththale
aapaththu unnai vittu
vilakitum vilakitum -thananana
Ha…. Ha….Ha….
Ha…. Ha…. Ha…. Ha…. Ha….
அரணான கோட்டையில 4 அடுக்கு பாதுகாப்பில்
aranana koottaiyila 4 atukku pathukappil
பேதுரு மாமாவை சிறை வச்சாங்க
pethuru mamavai sirai vassangka
சபை மக்கள் ஒன்று கூடி
sapai makkal onru kooti
ஜெபிக்கவே…. ஜெபிக்கவே
jepikkave…. jepikkave
தூதன் அங்கு வந்து
thoothan angku vanthu
திறக்கவே…. திறக்கவே – தானனானா
thirakkave…. thirakkave – thananana
சங்கிலியால் கட்டப்பட்டு
sangkiliyal kattappattu
2 பேரு நடுவில் இருந்த
2 peru natuvil iruntha
பேதுரு மாமா வெளியே வந்தாங்க
pethuru mama veliye vanthangka
தம்பி, தங்கை ஒன்று கூடி
thampi, thangkai onru kooti
ஜெபித்தாலே… ஜெபித்தாலே
jepiththale… jepiththale
ஆபத்து உன்னை விட்டு
aapaththu unnai vittu
விலகிடும் விலகிடும் -தானனானா
vilakitum vilakitum -thananana
Ha…. Ha….Ha….
Ha…. Ha….Ha….
Ha…. Ha…. Ha…. Ha…. Ha….
Ha…. Ha…. Ha…. Ha…. Ha….