Aranai Neer Irundheer Lyrics
அரணாய் நீர் இருந்தீர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் தடுமாறும்பொழுதெல்லாம் தாங்கிட தகப்பன் நீர் வந்தீர்
நான் திசைமாறும் பொழுதெல்லாம் உம் வழியை காண்பித்தீர்-2
இம்மட்டும் நடத்தி வந்தீர் என் வாழ்வில்
கணக்கில்லா நன்மைகள் செய்தீர் என் வாழ்வில் -2
அரணாய் நீர் இருந்தீர் நான்
விழுகையில் கேடகமாய் இருந்தீர்
அழுகையை களிபாக்கினீர் – நான்
நம்பும் மறைவிடம் நீரே ஐயா
1.உம் அன்பை அறிந்து நான் பாவத்தில் கிடந்தேன்
உம் இரத்தம் சிந்தி மீட்டுக்கொண்டீர்-2
ஒருபோதும் கைவிட மாட்டீன்
என்னை என்னை விட்டு விலக மாட்டீன் -2 – அரணாய்
2.வீனென்று எண்ணி நீர் விரும்பியே அழைத்தீர்
உம் சத்தம் கேட்டு உம் சித்தம் செய்ய -2
என் பாதையில் வந்தீர் தினமும் நிதமாய்
தூக்கி சுமந்தீர் -2 – அரணாய்
nan thatumarumpozhuthellam thangkita thakappan neer vantheer
nan thisaimarum pozhuthellam um vazhiyai kanpiththeer-2
immattum nataththi vantheer en vazhvil
kanakkilla nanmaikal seytheer en vazhvil -2
aranay neer iruntheer nan
vizhukaiyil ketakamay iruntheer
azhukaiyai kalipakkineer – nan
nampum maraivitam neere aiya
1.um anpai arinthu nan pavaththil kitanthen
um iraththam sinthi meettukkonteer-2
orupoothum kaivita matteen
ennai ennai vittu vilaka matteen -2 – aranay
2.veenenru enni neer virumpiye azhaiththeer
um saththam kettu um siththam seyya -2
en pathaiyil vantheer thinamum nithamay
thookki sumantheer -2 – aranay