arathipen nan aanantham
ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன்
இயேசுவே என் வாழ்வில் எல்லாமானாரே
ஆராதிப்பேன் நான் துதிபாடுவேன்
இயேசுவே என் வாழ்வில் எல்லா நாளுமே
1. என் இருதயம் இருள் சூழ்ந்ததே
எனக்கோ ஒத்தாசை தேடி அலைந்தேன்
கிருபாபலியாய் இயேசுவைக் கண்டேன்
காலம் எல்லாம் நான் கீதம் பாடுவேன்
2. அன்பின் நிழலிலே என்னை அணைத்தார்
அவரின் சந்நிதி ஆனந்தமே
அருளின் ஒளியில் பரவசமானேன்
ஆயுள் எல்லாம் கர்த்தர் துதிபாடுவேன்.
3.சிந்தினார் உதிரம் சிந்தை மாற்றினார்
உள்ளத்தில் இல்லத்தில் ஆறுதல் கண்டேன்
அந்திய நாளில் இயேசுவோடு வாழுவேன்
அனுதினம் பாடுவேன் சங்கீதமே
aarathippen nan aanantham konten
iyesuve en vazhvil ellamanare
aarathippen nan thuthipatuven
iyesuve en vazhvil ella nalume
1. en iruthayam irul soozhnthathe
enakkoo oththasai theti alainthen
kirupapaliyay iyesuvaik kanten
kalam ellam nan keetham patuven
2. anpin nizhalile ennai anaiththar
avarin sannithi aananthame
arulin oliyil paravasamanen
aayul ellam karththar thuthipatuven.
3.sinthinar uthiram sinthai marrinar
ullaththil illaththil aaruthal kanten
anthiya nalil iyesuvootu vazhuven
anuthinam patuven sangkeethame
ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன்
aarathippen nan aanantham konten
இயேசுவே என் வாழ்வில் எல்லாமானாரே
iyesuve en vazhvil ellamanare
ஆராதிப்பேன் நான் துதிபாடுவேன்
aarathippen nan thuthipatuven
இயேசுவே என் வாழ்வில் எல்லா நாளுமே
iyesuve en vazhvil ella nalume
1. என் இருதயம் இருள் சூழ்ந்ததே
1. en iruthayam irul soozhnthathe
எனக்கோ ஒத்தாசை தேடி அலைந்தேன்
enakkoo oththasai theti alainthen
கிருபாபலியாய் இயேசுவைக் கண்டேன்
kirupapaliyay iyesuvaik kanten
காலம் எல்லாம் நான் கீதம் பாடுவேன்
kalam ellam nan keetham patuven
2. அன்பின் நிழலிலே என்னை அணைத்தார்
2. anpin nizhalile ennai anaiththar
அவரின் சந்நிதி ஆனந்தமே
avarin sannithi aananthame
அருளின் ஒளியில் பரவசமானேன்
arulin oliyil paravasamanen
ஆயுள் எல்லாம் கர்த்தர் துதிபாடுவேன்.
aayul ellam karththar thuthipatuven.
3.சிந்தினார் உதிரம் சிந்தை மாற்றினார்
3.sinthinar uthiram sinthai marrinar
உள்ளத்தில் இல்லத்தில் ஆறுதல் கண்டேன்
ullaththil illaththil aaruthal kanten
அந்திய நாளில் இயேசுவோடு வாழுவேன்
anthiya nalil iyesuvootu vazhuven
அனுதினம் பாடுவேன் சங்கீதமே
anuthinam patuven sangkeethame