Arathippen Iyesuvaye Lyrics

ஆராதிப்பேன் இயேசுவையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கரம் உயர்த்தி ஆராதிப்பேன்
அடைக்கலமானவரை
என் கரம் உயர்த்தி ஆராதிப்பேன்
அடைக்கலமானவரை
முழுவதும் ஈந்து ஆராதிப்பேன் அதிசயமானவரை
என்னை முழுவதும் ஈந்து ஆராதிப்பேன் அதிசயமானவரை
ஆராதிப்பேன்.. இயேசுவையே..
அனுதினம் ஆராதிப்பேன்-2
அனுதினம் ஆராதிப்பேன்-2
இரத்தம் சிந்தி ஜீவன் தந்து
இரட்சகர் மீட்டெடுத்தீர்…
பாவம் நீங்கி.. சுத்தமாக்கி பிள்ளையாய் சேர்தெடுத்தீர்……
ஆராதிப்பேன்.. இயேசுவையே..
அனுதினம் ஆராதிப்பேன்-2
அனுதினம் ஆராதிப்பேன்-2
காண்பவரே காப்பவரே
அனுதினம் ஆராதிப்பேன்
தேவைகள் அறிந்த யெகோவாயீரே
அனுதினம் ஆராதிப்பேன்-2
ஆராதிப்பேன்.. இயேசுவையே..
அனுதினம் ஆராதிப்பேன்-2
அனுதினம் ஆராதிப்பேன்-2
நன்றி சொல்வேன் இயேசுவுக்கே..
அனுதினம் நன்றி சொல்வேன் -2
அனுதினம் நன்றி சொல்வேன்