Arpanithean Ennai

அர்ப்பணித்தேன் என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அர்ப்பணித்தேன் என்னை
அருள்பணிக்காய்
அரவனைத்து என்னை ஏற்றிடுமே
அடிமையானேன் என்னை
அர்ப்பணிக்கின்றேன்
சித்தம் போல் என்னை பயன்படுத்தும் (2)
இயேசுவே
உம் அருள் தாரும்
உம் புகழ் சொல்ல வரம் தாரும் -2
கண்ணீரில் தவிழும் மனிதர்காய்
செநீரை சிந்திய உம்மை காட்டி-2
உம்மால் வாழ்வு அவர் பெறவே
என்னை அவர்காய் பயன்படுத்தும் – 2- இயேசுவே
திருச்சபை இங்கு அழைத்திடவே
திருப்பணி நான் செய்திடவும் -2
உம் அரசை கட்டும் பணியாளனாய்
இப்பொழுதே என்னை ஏற்றிடுமே -2 – இயேசுவே