arpanithean unthan
அர்ப்பணித்தேன் உந்தன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அர்ப்பணித்தேன் உந்தன் பாதத்தில்
தருகிறேன் தூய பலியாக
என் ஆத்துமா உம்மை பற்றிக் கொள்ளும்
வறண்ட நிலம் போல் காத்திருக்கும்
உதவிடும் கன்மலை நீர்
நம்பினோர்க்கடைக்கலம் நீர் -2
உந்தன் பிரச்சனம் எந்தன் வாஞ்சையே
உந்தன் பிரச்சனம் எந்தன் மறைவிடம்
உந்தன் பிரச்சனம் ஒன்று போதுமே-2
ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம்மோடு ஒரு நாள் மகிழ்ச்சியே -2
உம்மில்லத்தில் பேரின்பமே
என் இன்னல்கள் யாவும் நீங்கிடுதே - 2 .
ஆயிரம் மேன்மை எனக்கிருப்பினும்
உம் மேன்மைப்படுவதே பெருமையே
ஆயிரம் நாவுகள் போதாதையா
உம் புகழை நான் பாடிடவே.
மலைகள் உருகிடும்
எந்தன் இன்னல்கள் இனிதாகிடும்
பெலவீனங்கள் நீங்கிடும்
வாழ்க்கை புதிதாய் மாற்றிடும்
உந்தன் பிரசன்னம் ஒன்றே என் பெலனே
நான் உம்மில் என்றும் சார்ந்திடுவேன்
arppaniththen unthan pathaththil
tharukiren thooya paliyaka
en aaththuma ummai parrik kollum
varanta nilam pool kaththirukkum
uthavitum kanmalai neer
nampinoorkkataikkalam neer -2
unthan pirassanam enthan vanysaiye
unthan pirassanam enthan maraivitam
unthan pirassanam onru poothume-2
aayiram natkalaip parkkilum
ummootu oru nal makizhssiye -2
ummillaththil perinpame
en innalkal yavum neengkituthe - 2 .
aayiram menmai enakkiruppinum
um menmaippatuvathe perumaiye
aayiram navukal poothathaiya
um pukazhai nan patitave.
malaikal urukitum
enthan innalkal inithakitum
pelaveenangkal neengkitum
vazhkkai puthithay marritum
unthan pirasannam onre en pelane
nan ummil enrum sarnthituven
அர்ப்பணித்தேன் உந்தன் பாதத்தில்
arppaniththen unthan pathaththil
தருகிறேன் தூய பலியாக
tharukiren thooya paliyaka
என் ஆத்துமா உம்மை பற்றிக் கொள்ளும்
en aaththuma ummai parrik kollum
வறண்ட நிலம் போல் காத்திருக்கும்
varanta nilam pool kaththirukkum
உதவிடும் கன்மலை நீர்
uthavitum kanmalai neer
நம்பினோர்க்கடைக்கலம் நீர் -2
nampinoorkkataikkalam neer -2
உந்தன் பிரச்சனம் எந்தன் வாஞ்சையே
unthan pirassanam enthan vanysaiye
உந்தன் பிரச்சனம் எந்தன் மறைவிடம்
unthan pirassanam enthan maraivitam
உந்தன் பிரச்சனம் ஒன்று போதுமே-2
unthan pirassanam onru poothume-2
ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
aayiram natkalaip parkkilum
உம்மோடு ஒரு நாள் மகிழ்ச்சியே -2
ummootu oru nal makizhssiye -2
உம்மில்லத்தில் பேரின்பமே
ummillaththil perinpame
என் இன்னல்கள் யாவும் நீங்கிடுதே - 2 .
en innalkal yavum neengkituthe - 2 .
ஆயிரம் மேன்மை எனக்கிருப்பினும்
aayiram menmai enakkiruppinum
உம் மேன்மைப்படுவதே பெருமையே
um menmaippatuvathe perumaiye
ஆயிரம் நாவுகள் போதாதையா
aayiram navukal poothathaiya
உம் புகழை நான் பாடிடவே.
um pukazhai nan patitave.
மலைகள் உருகிடும்
malaikal urukitum
எந்தன் இன்னல்கள் இனிதாகிடும்
enthan innalkal inithakitum
பெலவீனங்கள் நீங்கிடும்
pelaveenangkal neengkitum
வாழ்க்கை புதிதாய் மாற்றிடும்
vazhkkai puthithay marritum
உந்தன் பிரசன்னம் ஒன்றே என் பெலனே
unthan pirasannam onre en pelane
நான் உம்மில் என்றும் சார்ந்திடுவேன்
nan ummil enrum sarnthituven