Arpudhangal nadaka poguthae

அற்புதங்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

அற்புதங்கள் நடக்க போகுதே
என் வாழ்வில் நடக்க போகுதே
அதிசயங்கள் நடக்க போகுதே
நம் வாழ்வில் நடக்க போகுதே
Miracles நடக்க போகுதே
என் lifeல நடக்க போகுதே
Wondersம் நடக்க போகுதே
நம் lifeல நடக்க போகுதே
நடக்க போகுதே நடக்க போகுதே
அற்புதங்கள் அதிசயங்கள் நடக்க போகுதே
நடக்க போகுதே நடக்க போகுதே
Miraclesம் Wondersம் நடக்க போகுதே
Rap Lyrics 1
ஒண்ணு ரெண்டு மூணு நாலு
Uncountable plan-அ முன் குறிச்சாரு
வாழ்க்கையின் அர்த்தத்தை heartகுள்ள vision-அ பாரு
நடக்கிற இடமெல்லாம் Blessing-அ பெருக்கினார்
என்னோட God Supernatural ருசிச்சு பாரு
எனக்குள்ள இருப்பவர் பெரியவர் விஷன் உம பெருசு
எனக்குள்ள வசிப்பதால் என்னோட மோவ்-உ பௌர்ப்பினுள்ளு
வியாதியின் அறிகுறி என் எல்லையில இல்லவே இல்ல
சுகத்தின் மருத்துவர் என்னை மருந்தாக மாற்றினதால
1.Supernatural God supernatural செஞ்சிடுவாரு-2
Super abundant lifeஅ இன்றைக்கே எனக்கு தந்திடுவாரு -2
தந்திடுவாரே தந்திடுவாரே ஜெபத்தின் பதிலை தந்திடுவாரே
தந்திடுவாரே தந்திடுவாரே ரெட்டிப்பு நன்மையை தந்திடுவாரே -2
2.Yahweh Rofeka அவரு தெய்வீக சுகத்தை கொடுத்திடுவாரே
Yahweh Rofeka அவரு Divine Healing-எ கொடுத்திடுவாரே
வியாதி இல்லாத வாழ்க்கையை இப்பொழுதைய அவர் கொடுத்திடுவாரே -2
கொடுத்திடுவாரே கொடுத்திடுவாரே நிரந்தர சுகத்தை கொடுத்திடுவாரே
கொடுத்திடுவாரே கொடுத்திடுவாரே Permanent Healing-எ கொடுத்திடுவாரே -2
Rap lyrics 2
சகலமும் அவரால் அவருக்குள் எனக்காக படச்சி
எல்லாத்தையும் கையில் ஒப்படைச்சி
அதிகாரம் வார்த்தையில் வெச்சு
எந்நேரம் கூடவே இருந்து போக்கையும் வரத்தையும் பார்க்கும்
என்னோட Daddy Jehovah Yireh எல்லாம் பார்த்துக்குவாரு
3.Jehovah Jireh அவரு எல்லாவற்றையும் பார்த்து கொள்வாரு
யெகோவா யீரே அவரு எல்லாவற்றையும் பார்த்து கொள்வாரு
இருளாய் இருக்கும் என் வாழ்வை சும்மா ஜெகஜோதியாக மாற்றிடுவாரே
இருளாய் இருக்கும் நம் வாழ்வை செம்ம Bright and Colourfullஅ மாற்றிடுவாரே
மாற்றிடுவாரே மாற்றிடுவாரே என் வாழ்வை அவரு மாற்றிடுவாரே
மாற்றிடுவாரே மாற்றிடுவாரே நம் lifeஅ அவரு மாற்றிடுவாரே