arputham seyvarae yesu
அற்புதம் செய்வாரே இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அற்புதம் செய்வாரே இயேசு
அற்புதம் செய்வாரே
அற்புதம் செய்வார் இயேசு
இன்றைக்கு செய்வாரே – 2
தந்தினத்தானா
தந்தினத்தானா
தந்தினத்தானானா – 2
கலங்கி வந்த மகனே (மகளே)
கலங்காதே மகளே (மகனே)
நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார் – 2
தடைபட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார்
தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவார் – 2
குருடர் செவிடர் முடவருக்கு அற்புதம் செய்பவர்
நம்பி வந்த உங்களுக்கு அற்புதம் செய்திடுவார் – 2
arputham seyvare iyesu
arputham seyvare
arputham seyvar iyesu
inraikku seyvare – 2
thanthinaththana
thanthinaththana
thanthinaththanana – 2
kalangki vantha makane (makale)
kalangkathe makale (makane)
nooyilirunthu vituthalaiyai iyesu tharuvar
peyilirunthu vituthalaiyai iyesu tharuvar – 2
thataipatta kariyaththai nataththik kattuvar
thataikalellam neekki unnai makizhssiyakkuvar – 2
kurutar sevitar mutavarukku arputham seypavar
nampi vantha ungkalukku arputham seythituvar – 2