Arputhamana Sirustikarae

அற்புதமான சிருஷ்டிகரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அற்புதமான சிருஷ்டிகரே
ஆச்சரியமான இயேசு நீரே
மழையானாலும்
வெயிலானாலும்
இருளானாலும் காத்திடுவாரே (2)
சரணங்கள்
1. கடும் வெயில் வீசும் பெருமழை சொரியும்
கறவலாடுகளை மெதுவாய் நடத்தி சென்றிடுவார் (2)
2. கண்ணீர் நீக்கிடுவார் கவலை போக்கிடுவார்
ஜீவ தண்ணீரினால் நம் தாகம் தீர்த்திடுவார் (2)
3. பாவங்கள் போக்கிடுவார் பரிசுத்தம் தந்திடுவார்
பரிசுத்தவான்களோடே நம்மை நிச்சயம் சேர்த்திடுவார் (2)
அற்புதமான சிருஷ்டிகரே பாடல் வரிகள், Arputhamana Sirustikarae Lyrics