arputhar iyesuve

அற்புதர் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அற்புதர் இயேசுவே
அற்புதர் இயேசுவே
அற்புதர் இயேசுவே அற்புதர்
1.தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அற்புதர்
கடலின் மேல் நடந்தார் நம் இயேசு அற்புதர்
காற்றையும் கடலையும் அதட்டும் அதிகாரம் உள்ளவர்
இரையாதே அமைதலாய் இரு என்று அதட்டினார் அற்புததர்
2.நான்கு நாள் ஆன லாசர் நாறுமே என்றாளே
விசுவாசித்தால் மகிமையை காண்பாய் என்றாரே
லாசருவே வெளியே வா என்று சத்தமாய் கூப்பிடார்
மரித்தவன் வெளியே வந்தான் அழுகை மாறிற்றே
3.திமிர்வாதகாரன் கொடிய வேதனைப் படுகிறான்
ஒரு வார்த்தை நீர் செல்லம், செயஸ்தமாவானே
விசுவாசத்தால் அவன் வியாதி மாறிற்றே
அற்புதர் இயேசு இன்றும் உயிரொடிருக்கிறார்
அற்புதர் இயேசுவே பாடல் வரிகள், Arputhar Yesuvae Lyrics