Arputhare Athisaiyare song lyrics
அற்புதரே அதிசயரே
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
நான் ஜெபிக்கும்போது வாக்குத்தத்தம் செய்திடும்
என் தேவன் அற்புதரே -2
அற்புதரே அதிசயரே
அகிலத்தை அரசாளும் மெய்தெய்வமே -2
என்றென்றும் துதிப்பேன்
இம்மட்டும் காத்தவரை
எந்நாளும் துதித்து ஆராதிப்பேன் -2
தேவரீர் உம் ஆசீர்வாதம்
எல்லையை பெரிதாக்கி மகிழச்செய்யும் -2
உமது கரமே என்னோடிருப்பதால்
தீங்கு அணுகாமல் காத்துக் கொள்ளுமே -2
தீமை செய்த எதிரி கண்முன்பே
நன்மைகள் யாவும் சூழ்ந்து கொண்டதே -2
வலதுகரத்தின் இரட்சிப்பை காண்பித்து
வல்லவர் நிழலில் களிகூருவேன் -2
ஜெபத்தை அலட்சியம் செய்யாமலே
செவிகள் சாய்த்து கேட்பவரே -2
எனது தேவைகள் யாவையும் அறிந்து
எனக்கு பதிலை தருபவரே -2
nan jepikkumpoothu vakkuththaththam seythitum
en thevan arputhare -2
arputhare athisayare
akilaththai arasalum meytheyvame -2
enrenrum thuthippen
immattum kaththavarai
ennalum thuthiththu aarathippen -2
thevareer um aaseervatham
ellaiyai perithakki makizhasseyyum -2
umathu karame ennootiruppathal
theengku anukamal kaththuk kollume -2
theemai seytha ethiri kanmunpe
nanmaikal yavum soozhnthu kontathe -2
valathukaraththin iratsippai kanpiththu
vallavar nizhalil kalikooruven -2
jepaththai alatsiyam seyyamale
sevikal sayththu ketpavare -2
enathu thevaikal yavaiyum arinthu
enakku pathilai tharupavare -2
நான் ஜெபிக்கும்போது வாக்குத்தத்தம் செய்திடும்
nan jepikkumpoothu vakkuththaththam seythitum
என் தேவன் அற்புதரே -2
en thevan arputhare -2
அற்புதரே அதிசயரே
arputhare athisayare
அகிலத்தை அரசாளும் மெய்தெய்வமே -2
akilaththai arasalum meytheyvame -2
என்றென்றும் துதிப்பேன்
enrenrum thuthippen
இம்மட்டும் காத்தவரை
immattum kaththavarai
எந்நாளும் துதித்து ஆராதிப்பேன் -2
ennalum thuthiththu aarathippen -2
தேவரீர் உம் ஆசீர்வாதம்
thevareer um aaseervatham
எல்லையை பெரிதாக்கி மகிழச்செய்யும் -2
ellaiyai perithakki makizhasseyyum -2
உமது கரமே என்னோடிருப்பதால்
umathu karame ennootiruppathal
தீங்கு அணுகாமல் காத்துக் கொள்ளுமே -2
theengku anukamal kaththuk kollume -2
தீமை செய்த எதிரி கண்முன்பே
theemai seytha ethiri kanmunpe
நன்மைகள் யாவும் சூழ்ந்து கொண்டதே -2
nanmaikal yavum soozhnthu kontathe -2
வலதுகரத்தின் இரட்சிப்பை காண்பித்து
valathukaraththin iratsippai kanpiththu
வல்லவர் நிழலில் களிகூருவேன் -2
vallavar nizhalil kalikooruven -2
ஜெபத்தை அலட்சியம் செய்யாமலே
jepaththai alatsiyam seyyamale
செவிகள் சாய்த்து கேட்பவரே -2
sevikal sayththu ketpavare -2
எனது தேவைகள் யாவையும் அறிந்து
enathu thevaikal yavaiyum arinthu
எனக்கு பதிலை தருபவரே -2
enakku pathilai tharupavare -2