arputhare athisayame aadharavae
அற்புதரே அதிசயமே ஆதரவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அற்புதரே அதிசயமே
ஆதரவே என் அடைக்கலமே
ஆராதனை ஆராதனை
ஆராதனை அன்பர் இயேசுவுக்கே
பரிசுத்தரே படைத்தவரே
பரிகாரியே என்றும் பாத்திரரே
நித்தியரே நிரந்தரமே
நிம்மதியே என் ஆதாரமே
arputhare athisayame
aatharave en ataikkalame
aarathanai aarathanai
aarathanai anpar iyesuvukke
parisuththare pataiththavare
parikariye enrum paththirare
niththiyare nirantharame
nimmathiye en aatharame
அற்புதரே அதிசயமே
arputhare athisayame
ஆதரவே என் அடைக்கலமே
aatharave en ataikkalame
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
ஆராதனை அன்பர் இயேசுவுக்கே
aarathanai anpar iyesuvukke
பரிசுத்தரே படைத்தவரே
parisuththare pataiththavare
பரிகாரியே என்றும் பாத்திரரே
parikariye enrum paththirare
நித்தியரே நிரந்தரமே
niththiyare nirantharame
நிம்மதியே என் ஆதாரமே
nimmathiye en aatharame