Aruliya Perum
நாதன் அருளிய பெரும்-
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1.நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
நன்றியால் என்னுள்ளம்
பொங்கி வழிந்திடுதே – நாவினாலே
பாடிப் போற்ற நாட்கள் போதுமோ
நல் பாதைதனில் தொடர்ந்தென்னை
நடத்தியதால்
அன்பின் நேசரே
நான் உம்மைப் போற்றுவேன்
எண்ணில்லாத நன்மைகட்காய்
அல்லேலூயா பாடிடுவேன்-2
2. இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால் சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான் நிந்தை துன்ப துயர நேரங்களிலும் உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர்
3. மீட்டுக்கொண்டீர் மானிடரின் நடுவினின்று நீதியின் கனியாய் மகிமையில் துலங்க நற்குல திராட்சக் கொடியாய் உம்மோடிணைந்து – நாதனே உம் தோட்டத்திலே நானும் நிலைக்க
4. மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்கு – பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே உம் ஆலோசனையின்படி என்னை நடத்தி உந்தன் மகிமையிலே நீர் ஏற்றுக்கொள்வீரே
5. ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில் ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கின்றேன்
Naathan aruliya perum kirupaikatkaay
Nantiyaal en ullam pongi valinthiduthae – naavinaalae
Paatip potta naatkal pothumo
Nal paathaithanil thodanthennai nadaththiyathaal
Anpin naesarae naan ummaip pottuvaen
Ennnnillaatha nanmaikatkaay
Alleluya paadiduvaen
1. Yesuvae neer enthan pakkam illaathirunthaal
Sothanaiyaam vellaththilae maanntiruppaen naan
Ninthai thunpa thuyara naerangalilum
Um neethiyin valakkaraththaal ennaith thaangineer -anpin
2. Maelokaththil ummaiyallaal yaarunndenakku
Poolokil neerallaathu vaeraasaiyillaiyae
Um aalosanaiyin pati ennai nadaththi
Unthan makimaiyilae aettukkolveerae -anpin
3. Ottam mutiththa Parisuththar paraththil
Oynthirukkintar thangal araikalilae
Thaaranniyil naanum enthan ottam mutikka
Thaekam aathmaa aaviyaiyum oppuvikkinten-anpin
1.நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
Naathan aruliya perum kirupaikatkaay
பொங்கி வழிந்திடுதே – நாவினாலே
Nantiyaal en ullam pongi valinthiduthae – naavinaalae
பாடிப் போற்ற நாட்கள் போதுமோ
Paatip potta naatkal pothumo
நல் பாதைதனில் தொடர்ந்தென்னை
Nal paathaithanil thodanthennai nadaththiyathaal
நான் உம்மைப் போற்றுவேன்
Anpin naesarae naan ummaip pottuvaen
எண்ணில்லாத நன்மைகட்காய்
Ennnnillaatha nanmaikatkaay
அல்லேலூயா பாடிடுவேன்-2
Alleluya paadiduvaen