asaikkappatuvathillai neethiman – Asaikapaduvathillai Neethimaan

அசைக்கப்படுவதில்லை நீதிமான்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

அசைக்கப்படுவதில்லை நீதிமான் – Asaikapaduvathillai Neethimaan
அசைக்கப்படுவதில்லை நீதிமான் அசைக்கப்படுவதில்லை
நொறுங்கிப்போவதில்லை நீதிமான் நொறுங்கிப்போவதில்லை -2
நீரே எந்தன் அடைக்கலம் நான் அசைக்கப்படுவதில்லை
நீரே எந்தன் அஸ்திபாரம் நான் நொறுங்கிப்போவதில்லை-2
1.பெரு வெள்ளம் என்னை சூழ்ந்தாலும்
பெரு காற்று என்மேல் அடித்தாலும்
மரணமே என்னை நேர்ந்தாலும் அசைக்கப்படுவதில்லை-2
நான் அசைக்கப்படுவதில்லை. – நீரே
2.எதிரிகள் என்னை எதிர்த்தாலும்
குற்றம் எண்மேல் சுமந்தாலும்
கடன் பாரம் நெறுக்கினாலும் அசைக்கப்படுவதில்லை-2
நான் அசைக்கப்படுவதில்லை. – நீரே
3.மனிதர்கள் என்னை மறந்தாலும்
உறவுகள் என்னை உதறினாலும்
உயர்வை யாரும் தடுத்தாலும் அசைக்கப்படுவதில்லை-2
நான் அசைக்கப்படுவதில்லை. – நீரே