athikalai neraththile ummai nookki nookki parththen

அதிகாலை நேரத்திலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அதிகாலை நேரத்திலே உம்மை நோக்கி நோக்கி பார்த்தேன்
காலமெல்லாம் என்னை வழி நடத்தி
உந்தன் தோளில் சுமந்து வந்தீரே-2
1.காண்பவரே என்னை காப்பவரே
கரம் பிடித்து என்னை நடத்தினீரே-2
என் காலமெல்லாம் என்னோடிருந்து
என்னை காத்துவருபவரே-2 – அதிகாலை நேரத்திலே
2.கர்த்தாவே நீர் நல்லவரே
இரக்கம் உருக்கம் உடையவரே-2
என் பாவங்களை நீர் மன்னித்தீரே
என்னை உயர்த்தி வைத்தீர் ஐயா-2 – அதிகாலை நேரத்திலே
3.ஆண்டவரே என்னை ரட்சிக்கவே
எனக்காக நீர் பிறந்தீரய்யா
என்னை மீட்டிடவே உம் ஜீவன் தந்து
நீர் எனக்காய் உயிர்த்தீர் ஐயா-2 – அதிகாலை நேரத்திலே
அதிகாலை நேரத்திலே பாடல் வரிகள், Athikaalai Nerathilay Lyrics