athisayamana thevane

அதிசயமான தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அதிசயமான தேவனே
ஆலோசனை தரும்‌ கர்த்தரே
அதிசயமான தேவனே
ஆலோசனை தரும்‌ கர்த்தரே
ஆசை உந்தன்மேல்‌ மாத்திரம்‌
உம்‌ அன்புக்கீடேதும்‌ உண்டோ
ஆசை உந்தன்மேல்‌ மாத்திரம்‌
உம்‌ அன்புக்கீடேதும்‌ உண்டோ
தந்‌தைபோல்‌ சுமந்தவரே
தாயின்‌ கருவினில்‌ காத்தவரே
தந்‌தைபோல்‌ சுமந்தவரே
தாயின்‌ கருவினில்‌ காத்தவரே
உம்மால் ஆகாத காரியம்‌ ஒன்றுமில்லை
உம்மால் ஆகாத காரியம்‌ ஒன்றுமில்லை
உம்மை நம்பினோர்‌ வெட்கியே போனதில்லை
உம்மை நம்பினோர்‌ வெட்கியே போனதில்லை
அதிசயமான தேவனே
ஆலோசனை தரும்‌ கர்த்தரே
அதிசயமான தேவனே
ஆலோசனை தரும்‌ கர்த்தரே
ஆசை உந்தன்மேல்‌ மாத்திரம்‌
உம்‌ அன்புக்கீடேதும்‌ உண்டோ
ஆசை உந்தன்மேல்‌ மாத்திரம்‌
உம்‌ அன்புக்கீடேதும்‌ உண்டோ
நேசக்கொடி எந்தன்மேல்
வீசிப் பாசமாய்ப்‌ பறந்திடுதே
நேசக்கொடி எந்தன்மேல்
வீசிப் பாசமாய்ப்‌ பறந்திடுதே
நீசன்‌ என்னையும்‌ பேர்சொல்லி அழைத்தீரன்றோ
நீசன்‌ என்னையும்‌ பேர்சொல்லி அழைத்தீரன்றோ
நித்தம் கிருபையினால்‌ முடி சூட்டிடுவீர்‌
நித்தம் கிருபையினால்‌ முடி சூட்டிடுவீர்
அதிசயமான தேவனே
ஆலோசனை தரும்‌ கர்த்தரே
அதிசயமான தேவனே
ஆலோசனை தரும்‌ கர்த்தரே
ஆசை உந்தன்மேல்‌ மாத்திரம்‌
உம்‌ அன்புக்கீடேதும்‌ உண்டோ
ஆசை உந்தன்மேல்‌ மாத்திரம்‌
உம்‌ அன்புக்கீடேதும்‌ உண்டோ
உலகில்‌ உள்ளவனிலும்
என்னில்‌ இருப்பவர்‌ பெரியவரே
உலகில்‌ உள்ளவனிலும்
என்னில்‌ இருப்பவர்‌ பெரியவரே
உந்தன்‌ வல்லமையால்‌ ஜெயம்‌ பெற்றிடுவேன்‌
உந்தன்‌ வல்லமையால்‌ ஜெயம்‌ பெற்றிடுவேன்
கர்த்தர்‌ என்‌ முன்னே செல்வதால்‌ கலங்கிடேனே
கர்த்தர்‌ என்‌ முன்னே செல்வதால்‌ கலங்கிடேனே
அதிசயமான தேவனே
ஆலோசனை தரும்‌ கர்த்தரே
அதிசயமான தேவனே
ஆலோசனை தரும்‌ கர்த்தரே
ஆசை உந்தன்மேல்‌ மாத்திரம்‌
உம்‌ அன்புக்கீடேதும்‌ உண்டோ
ஆசை உந்தன்மேல்‌ மாத்திரம்‌
உம்‌ அன்புக்கீடேதும்‌ உண்டோ
சீயோனில்‌ வாசம்‌ செய்யும்‌
எந்தன்‌ இயேசுவை அடைந்திடவே
சீயோனில்‌ வாசம்‌ செய்யும்‌
எந்தன்‌ இயேசுவை அடைந்திடவே
ஆசையாய்‌ இலக்கை நோக்கியே ஓடிடுவேன்‌
ஆசையாய்‌ இலக்கை நோக்கியே ஓடிடுவேன்‌
வேகம்‌ பந்தயப்பொருளைப்‌ பெற்றிடுவேன்‌
வேகம்‌ பந்தயப்பொருளைப்‌ பெற்றிடுவேன்‌
அதிசயமான தேவனே
ஆலோசனை தரும்‌ கர்த்தரே
அதிசயமான தேவனே
ஆலோசனை தரும்‌ கர்த்தரே
ஆசை உந்தன்மேல்‌ மாத்திரம்‌
உம்‌ அன்புக்கீடேதும்‌ உண்டோ
ஆசை உந்தன்மேல்‌ மாத்திரம்‌
உம்‌ அன்புக்கீடேதும்‌ உண்டோ