athisayamanavar arputhamanavar
அதிசயமானவர் அற்புதமானவர்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
அதிசயமானவர் அற்புதமானவர்
அதிசயம் செய்பவரே இயேசு அற்புதம் செய்பவரே – 2
1 செங்கடல் பிளந்தது அதிசயம்
தடைகள் உடைந்தது அதிசயம் – 2
குறைகள் நிறைவாக்கும் அதிசயம்
வறட்சி செழிப்பாக்கும் அதிசயம் – 2
அதிசயம் காணப்பண்ணுவார்
உன்னை அதிசயம் காணப்பண்ணுவார்
அதிசயம் காணப்பண்ணுவார் இயேசு அதிசயம் காணப்பண்ணுவார் – 2
2 பலவீனம் பலனாக்கும் அதிசயம்
சுகவீனம் சுகமாக்கும் அதிசயம் – 2
மலட்டு தாயாக்கும் அதிசயம் தீமையை நன்மையாக்கும் அதிசயம் – 2

3 வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் அதிசயம்
வாக்கு மாற தேவனே அதிசயம் – 2
இதுவரை நடத்தினார் அதிசயம் இனிமேலும் நடத்துவார் அதிசயம் – 2

அதிசயமானவர் அற்புதமானவர் அதிசயம் செய்பவரே இயேசு அற்புதம் செய்பவரே – 2
அதிசயம் காணப்பண்ணுவார்
உன்னை அதிசயம் காணப்பண்ணுவார்
அதிசயம் காணப்பண்ணுவார் இயேசு அதிசயம் காணப்பண்ணுவார் – 2
athisayamanavar arputhamanavar
athisayam seypavare iyesu arputham seypavare – 2
1 sengkatal pilanthathu athisayam
thataikal utainthathu athisayam – 2
kuraikal niraivakkum athisayam
varatsi sezhippakkum athisayam – 2
athisayam kanappannuvar
unnai athisayam kanappannuvar
athisayam kanappannuvar iyesu athisayam kanappannuvar – 2
2 palaveenam palanakkum athisayam
sukaveenam sukamakkum athisayam – 2
malattu thayakkum athisayam theemaiyai nanmaiyakkum athisayam – 2

3 vakkuththaththam niraiverruvar athisayam
vakku mara thevane athisayam – 2
ithuvarai nataththinar athisayam inimelum nataththuvar athisayam – 2

athisayamanavar arputhamanavar athisayam seypavare iyesu arputham seypavare – 2