Athisayapuram St Micheal the Archangel Church Annual Feast 2013
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
தூத்துக்குடி மறை மாவட்டம், அதிசயபுரம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய ஆண்டுவிழா 20-09-2013 அன்று மாலை கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. ஊர் பொது மக்கள், கடகுளம் மக்கள் மற்றும் பல சுற்றுப்புற ஊர்களைச் சார்ந்த பல மக்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு புனித மிக்கேல் அதிதூதரின் ஆசீரைப் பெற்றுச் சென்றனர்.
திருவிழா அழைப்பிதழ்:
புனித மிக்கேல் அதிதூதர் ஆலய கொடியேற்ற நிகழ்வு 2013 வீடியோ:
ஆலய படங்கள்:
இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொடுத்த கடகுளத்தைச் சார்ந்த நண்பர் S. மகிமை மைக்கிள் ராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
thooththukkuti marai mavattam, athisayapuram punitha mikkel athithoothar aalaya aantuvizha 20-09-2013 anru malai kotiyerraththutan inithe thotangkiyathu. oor pothu makkal, katakulam makkal marrum pala surruppura oorkalais sarntha pala makkal ivvazhipattil kalanthu kontu punitha mikkel athithootharin aaseeraip perrus senranar.
thiruvizha azhaippithazh:
punitha mikkel athithoothar aalaya kotiyerra nikazhvu 2013 veetiyoo:
aalaya patangkal:
intha veetiyoo marrum pukaippatangkalai etuththuk kotuththa katakulaththais sarntha nanpar S. makimai maikkil raj avarkalukku en manamarntha nanrikal.