athium anthamum ellai saranam
ஆதியும் அந்தமும் இல்லாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்
அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம்
அஃபா ஓமேகாவே சரணம்
அடியேன் நடுவே முடிவே சரணம்
மாதர்கள் மைந்தர்கள் இல்லாய் சரணம்
மனு டவதாரக் குமாரா சரணம்
மாசில்லாத மணியே சரணம்
மன்னா பொன்னா மின்னா சரணம்
ஜாதி ஜனங்கள் இல்லாய் சரணம்
தானா வானா ஞானா சரணம்
சருவ வியாவி சருவ வல்லவனே
சரணம் சருவே சுரவே சரணம்
ஏதமேதும் இல்லாய் சரணம்
இறையே நிறையே பொறையே சரணம்
எனை மீண்டவனே எனை ஆண்டவனே
இயேசு நாதா சரணம் சரணம்
aathiyum anthamum illay saranam
athumun athumun athumun saranam
ahpa oomekave saranam
atiyen natuve mutive saranam
matharkal maintharkal illay saranam
manu tavatharak kumara saranam
masillatha maniye saranam
manna ponna minna saranam
jathi janangkal illay saranam
thana vana nyana saranam
saruva viyavi saruva vallavane
saranam saruve surave saranam
ethamethum illay saranam
iraiye niraiye poraiye saranam
enai meentavane enai aantavane
iyesu natha saranam saranam
ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்
aathiyum anthamum illay saranam
அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம்
athumun athumun athumun saranam
அஃபா ஓமேகாவே சரணம்
ahpa oomekave saranam
அடியேன் நடுவே முடிவே சரணம்
atiyen natuve mutive saranam
மாதர்கள் மைந்தர்கள் இல்லாய் சரணம்
matharkal maintharkal illay saranam
மனு டவதாரக் குமாரா சரணம்
manu tavatharak kumara saranam
மாசில்லாத மணியே சரணம்
masillatha maniye saranam
மன்னா பொன்னா மின்னா சரணம்
manna ponna minna saranam
ஜாதி ஜனங்கள் இல்லாய் சரணம்
jathi janangkal illay saranam
தானா வானா ஞானா சரணம்
thana vana nyana saranam
சருவ வியாவி சருவ வல்லவனே
saruva viyavi saruva vallavane
சரணம் சருவே சுரவே சரணம்
saranam saruve surave saranam
ஏதமேதும் இல்லாய் சரணம்
ethamethum illay saranam
இறையே நிறையே பொறையே சரணம்
iraiye niraiye poraiye saranam
எனை மீண்டவனே எனை ஆண்டவனே
enai meentavane enai aantavane
இயேசு நாதா சரணம் சரணம்
iyesu natha saranam saranam