avar enakkay

அவர் எனக்காய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

அவர் எனக்காய்
நான் ஒரு பாவி தான்!
பாவத்தில் திளைத்த நான்
மனதால் உருகினேன்…
நான் ஒரு பாவி தான்!
பாவத்தை உணர்ந்த நான்
அவரைத் தேடினேன்…
இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவினதே!
இயேசுவின் இரத்தம் என்னை உயர்த்தினதே – 2
அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார் அவரின் பின்னே நானும் செல்வேன்…
அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார்
அவருக்காக நானும் வாழ்வேன்!!! – 2
(1)கண்களின் இச்சை பாவமே அது வேண்டாமே! வேண்டாமே!
தீய சிந்தனை பாவமே அது
வேண்டாமே! வேண்டாமே! – 2
நான் ஒரு பாவி தான்!
பாவத்தில் திளைத்த நான்
மனதால் உருகினேன்…
நான் ஒரு பாவி தான்!
பாவத்தை உணர்ந்த நான்
அவரைத் தேடினேன்…
இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவினதே!
இயேசுவின் இரத்தம் என்னை உயர்த்தினதே – 2
அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார் அவரின் பின்னே நானும் செல்வேன்…
அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார்
அவருக்காக நானும் வாழ்வேன்!!! – 2
(2)ஜெபிக்க மறப்பது பாவமே அது வேண்டாமே! வேண்டாமே!
துதிக்க மறப்பது பாவமே அது வேண்டாமே! வேண்டாமே! – 2
நான் ஒரு பாவி தான்!
பாவத்தில் திளைத்த நான்
மனதால் உருகினேன்…
நான் ஒரு பாவி தான்!
பாவத்தை உணர்ந்த நான்
அவரைத் தேடினேன்…
இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவினதே!
இயேசுவின் இரத்தம் என்னை உயர்த்தினதே – 2
அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார் அவரின் பின்னே நானும் செல்வேன்…
அவர் எனக்காய் உயிரைக் கொடுத்தார்
அவருக்காக நானும் வாழ்வேன்!!! – 2