avar karam allava

அவர் கரம் அல்லவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அவர் கரம் அல்லவா – Avar Karam Allava
அவர் கரம் அல்லவா-4
நேசங்காட்டி அழைத்த கரம் நண்பன் போல அணைத்த கரம்
நாதியில்லை என்ற போது தாயைப்போல சுமந்த கரம்
மூடி என்னைக் காத்தவர் ஏற்ற நேரம் உயர்த்துவார்
ஜீவன் போன பின்னுமே ஜீவன் தந்து நடத்துவார்
உடைந்த என்னை எடுத்த கரம் எரிந்து விட மறுத்த கரம்
பயனில்லை என்ற போதும் பாதுகாக்கத் துடித்த கரம்
மாறும் வரை காத்தவர் மாணிக்கமாய் மாற்றுவார்
ஜீவன் போன பின்னுமே ஜீவ கிரீடம் சூட்டுவார்